ஐ.நா.வில் பலஸ்தீனர்களுக்கு எதிராக இந்தியா

UN_Israel_Palestinian

இந்தியா முதல் முறையாக ஐ.நா. வாக்கெடுப்பு ஒன்றில் பலஸ்தீனர்களுக்கு எதிராக வாக்களித்து உள்ளது.  பலஸ்தீனர்களின் மனித உரிமைகள் அமைப்பான Shahed, ஐ.நா.வின் Economical and Social Council என்ற அமைப்பில் பார்வையாளர் உரிமை பெறுவதை தடுக்கும் இஸ்ரேலின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளது இந்தியா.
.
இஸ்ரேலின் இந்த தீர்மானம் 28 ஆதரவு வாக்குகளையும், 14 எதிர்ப்பு வாக்குகளையும் பெற்று நிறைவேறி உள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளன. ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், மொராக்கோ ஆகிய நாடுகள் எதிராக வாக்களித்து உள்ளன.
.
அமெரிக்காவின் உறைவை வலுப்படுத்த இந்தியா இஸ்ரேலுடனான உறவை வலுப்படுத்தல் அவசியம்.

.