ஹாங் காங் விமான நிலையத்தில் மீண்டும் தடைகள்

HongKong

ஹாங் காங் விமான நிலையத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபாடுள்ளனர். அதனால் இன்று செவ்வாய் மீண்டும் ஹாங் காங் விமான நிலைய விமான சேவைகள் தடைப்பட்டு உள்ளன. அங்கு chick-in தற்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.
.
ஆர்ப்பாட்டகாரர்கள் பயணிகள் பாவிக்கும் தள்ளு வண்டிகளை பயன்டுத்தி போக்குவரத்துகளை தடை செய்துள்ளனர்.
.
நேற்று திங்கள் இடம்பெற்ற குழப்பங்கள் காரணமாக பலநூறு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டு இருந்தன.
.
சீனா தனது விசேட போலீசாரை ஹாங் காங்க்கு அண்மையில் நகர்த்தி வைத்திருந்தாலும், கலகங்களை அடக்க இதுவரை தனது படைகளை பயன்படுத்தவில்லை.

.