​Scott Morrison அஸ்ரேலியாவின் ​புதிய பிரதமர்

Australia

அஸ்ரேலியாவின் Liberal கட்சிக்குள் இடம்பெற்ற உட்கட்சி மோதலின் விளைவாக முன்னாள் பிரதமர் Malcolm Turnbull பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, Scott Morrison இன்று வெள்ளி பிரதமராகி உள்ளார். கடந்த 11 வருடங்களில், Scott Morrison அஸ்ரேலியாவின் 6 வது பிரதமர் ஆகிறார்.
.
புதிய தலைமைத்துவத்துக்கான உட்கட்சி போட்டியின்போது Tresurer Scott Morrison 45 வாக்குகளையும், Malcolm Turnbull ஆதரவு வழங்கிய Home Affairs அமைச்சர் Peter Dutton 40 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
.
Energy அமைச்சராக பதவி வகித்த Josh Frydenberg உதவி பிரதமர் பதவியை அடைகின்றார்.
.
கடந்த செவ்வாய் கிழமையும் ஒரு உட்கட்சி வாக்கெடுப்பு இடம்பெற்றது. அப்போது Malcolm Turnbull 48 வாக்குகள் பெற்று தப்பித்து கொண்டார்.
.
அங்கு 2019 ஆண்டு மே மாதம் தேர்தல் இடம்பெறும்.

.