Recent Comments

    Home » 2013 » April

    1994 ஆம் ஆண்டில் ஜப்பானில் 60,000 எரிபொருள் நிலையங்கள், இன்று 35,000

    1994 ஆம் ஆண்டில் ஜப்பானில் 60,000 எரிபொருள் நிலையங்கள், இன்று 35,000

    சனத்தொகை வேகமாக அழிந்துவரும் நாடுகளுள் முன்னணி வகிப்பது ஜப்பான். 1915 இல் 7.7% சனத்தொகை அதிகரிப்பு, 1930 இல் 7.0% அதிகரிப்பு, 1950 இல் 15.6% அதிகரிப்பு, 1975 இல் 7.9% அதிகரிப்பு என்றெல்லாம் இருந்த ஜப்பானில் 2005 இல் சனத்தொகை அதிகரிப்பு வெறும் 0.7% ஆகி,…

    CIA வழங்கிய இலஞ்சம்களை பெற்ற ஆப்கான் ஜனாதிபதி

    CIA வழங்கிய இலஞ்சம்களை பெற்ற ஆப்கான் ஜனாதிபதி

    ஆப்கான் ஜனாதிபதி ஹமிட் கார்சாய் (Hamid Karzai) தான் அமெரிக்க உளவு நிறுவனமான CIA வழங்கிய இலஞ்சம்களை பெற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். இதுபற்றி New York Times என்ற பத்திரிக்கை அண்மையில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதை ஏற்றுக்கொண்டபோதே கார்சாய் இவ்வாறு கூறியுள்ளார். NY…

    Samsung இன் காலாண்டுநிகர இலாபம் U$6.4 பில்லியன்

    Samsung இன் காலாண்டுநிகர இலாபம் U$6.4 பில்லியன்

    தென் கொரியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் (Samsung Electronics Co) தனது 2013 இன் முதலாம் காலாண்டு இலாபம் U$6.4 பில்லியன் (7.15 ட்ரில்லியன் கொரியன் won) என வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இது முன்னைய வருட நாலாம் காலாண்டின் இலாபத்தைவிட 42% அதிகமாகும். இவர்களின் பெரும்பாலான வருமானம்…

    போராட்டத்தை கைவிடும் PKK

    போராட்டத்தை கைவிடும் PKK

    PKK (Kurdistan Workers’ Party) என்ற குர்திஸ் இனத்தை சார்ந்த ஆயுத குழு 1978 ஆம் ஆண்டில் இருந்து துருக்கிக்கு (Turkey) எதிராக போராடி வந்திருந்தது. Cold-War காலத்தில்முளைத்த எல்லா போராட்ட குளுக்களைப்போல் இதுவும் ஆரம்பத்தில் மேற்கு சார்பான துருக்கிக்கு எதிரான ஓர் சோஷலிச குழுவாகவே கொள்கைகளை கொண்டிருந்தது.…

    பங்களாதேசத்தில் ஆடை உற்பத்தி நிலையம் உடைந்து 120 வரை பலி

    பங்களாதேசத்தில் ஆடை உற்பத்தி நிலையம் உடைந்து 120 வரை பலி

    பங்களாதேசத்தில் ஆடை உற்பத்தி செய்யும் 8 மாடி கட்டம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்தது 120 பணியாளர்வரை மரணமாகி உள்ளனர். தலைநகர் டாக்காவிற்கு வடக்கே 20 km தூரத்தில், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 9:00 மணியவில் இச்சம்பவம் இடப்பெற்றுள்ளது. மேலும் 5000 பணியாளர்வரை இடிபாடுகளுள் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மேற்கு…

    இராணுவ செலவுகளை US $35 பில்லியன் ஆல் குறைக்கும் ஐரோப்பா

    இராணுவ செலவுகளை US $35 பில்லியன் ஆல் குறைக்கும் ஐரோப்பா

    NATO வின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது ஐரோப்பிய நாடுகளின் இராணுவ வரவுசெலவு ஒதுக்கீடுகள். பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி உட்பட ஐரோப்பிய NATO நாடுகளின் இவ்வருடத்துக்கான இராணுவ வரவுசெலவு சுமார் US $35 ஆல் குறைக்கப்பட்டுள்ளது.இவ்வகை குறைப்பு அடுத்துவரும் வரும் வருடங்களில் அதிகரிக்கும்…

    உலக பொருளாதார வளர்ச்சியை மீண்டும் குறைக்கும் IMF

    உலக பொருளாதார வளர்ச்சியை மீண்டும் குறைக்கும் IMF

    செவ்வாய்க்கிழமை (16-04-20133) IMF மீண்டும் 2013 ஆம் ஆண்டுக்கான உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை குறைத்துள்ளது. IMF இன் தற்போதைய கணிப்பின்படி 2013 இல் உலக பொருளாதார வளர்ச்சி 3.3% ஆக மட்டுமே இருக்கும். ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பொருளாதார மந்த நிலைமைகளே இதற்கு காரணம்…

    Laser ஆயுதங்களை வளைகுடா அனுப்புகிறது அமெரிக்கா

    Laser ஆயுதங்களை வளைகுடா அனுப்புகிறது அமெரிக்கா

    Laser ஆயுதங்கள் அமெரிக்கா போன்ற முன்னணி இராணுவங்களுக்கு கிடைத்த நவீன ஆயுதங்கள். இந்த ஆயுதங்களின் தரம், பயன்பாடு என்பன முற்றாக அறிப்படவில்லை. இப்போதும் இவை பரீட்சாத்த நிலையிலேயே உள்ளன. அவ்வாறு இருக்கையில் தனது Laser ஆயுதங்களை வளைகுடா அனுப்புகிறது அமெரிக்க இராணுவம். இந்த…

    பகிரங்கத்துக்கு வரும் மறைவிட வங்கி கணக்குகள்

    பகிரங்கத்துக்கு வரும் மறைவிட வங்கி கணக்குகள்

    பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள Cayman தீவு (Cayman Island), Mann தீவு (Isle of Man), British Virgin Island, Bermuda போன்ற இடங்களில் வெளிநாட்டவர் இரகசிய வங்கி கணக்குகள், நிறுவனங்கள் போன்றவற்றை வைத்திருக்க முடியும். அவ்வாறு வைப்புகள், சொத்துகளை வைத்திருப்போரின் பெயர், முகவரி போன்ற…

    வடகொரியா விடயத்தில் குழம்பியுள்ள அமெரிக்கா

    வடகொரியா விடயத்தில் குழம்பியுள்ள அமெரிக்கா

    வழக்கமான சர்வதேச இராசதந்திர விதிமுறைகளுக்கு அப்பால் முரண்டுபட்டு செயல்படும் வடகொரியாவை எப்படி கையாள்வது என்று தெரியாமல் குழம்பியுள்ளது அமெரிக்கா. பகிரங்கமாக வடகொரியாவின் நடவடிக்கைகளை பலமாக சாடிவரும் அமெரிக்கா, தாம் அளவுக்கு அதிகம் வடகொரியாவை சீண்டி தேவையற்ற யுத்தம் ஒன்றை ஆரம்பித்து விடுவோமோ என்றும்…

    Page 1 of 212