Recent Comments

    Home » 2014 » February

    Sochi Winter ஒலிம்பிக் 2004 இன்று நிறைவு பெற்றது

    Sochi Winter ஒலிம்பிக் 2004 இன்று நிறைவு பெற்றது

    ரஷ்யாவின் Sochi என்ற இடத்தில் நடைபெற்றுவந்த 2014 ஆம் ஆண்டுக்கான Winter ஒலிம்பிக் இன்று ஞாயிறுக்கிழமை நிறைவு பெற்றது. ஆரம்ப விழாவும், நிறைவு விழாவும் தொடங்கிய நேரம் இரவு 8:14. இதை 24-மணி முறைப்படி கூறின் 20:14 (இது 2014 ஆம்…

    தொடர்கிறது Cold-War, எரிகிறது யுக்கிரேன்

    தொடர்கிறது Cold-War, எரிகிறது யுக்கிரேன்

    இரண்டாம் உலக யுத்தத்தின் பின் யுக்கிரெனை தன்வசமாக்கியது சோவியத் யூனியன் (USSR). 1991 ஆம் ஆண்டில், சோவியத் யூனியன் உடைவின் பின், மீண்டும் யுக்கிரேன் தனி நாடானது. அப்படி அது தனி நாடானாலும் தொடர்ந்தும் மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான cold-war…

    யுத்த விமானம் Joint Strike Fighter F-35

    யுத்த விமானம் Joint Strike Fighter F-35

    F-35 அல்லது Joint Strike Fighter என்று அழைக்கப்படும் யுத்த விமானம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற பல மேற்கு நாட்டு படைகளுக்கு பலம் ஊட்டப்போகும் அடுத்த சந்ததி யுத்த விமானம். தரைப்படைக்கு ஒருவகை யுத்தவிமானம், வான் படைக்கு இன்னொரு…

    ஜப்பானின் 120 வருட காலத்தில் அதிக Snow

    ஜப்பானின் 120 வருட காலத்தில் அதிக Snow

    இந்த வருடம் ஜப்பானில் வழமைக்கு மாறாக அதிக snow வீழ்ச்சி இடம்பெறுகிறது. குறிப்பாக ஜப்பானின் பசுபிக் கரையோரமே இவ்வாறு அதிக snow வை பெறுகிறது. ஜப்பானின் பெருநகர் ரோக்கியோவுக்கு (Tokyo) மேற்காகவுள்ள நகரான Kofu சனிக்கிழமை காலை 6 மணிவரை 1…

    65 வருடங்களின் பின் சீனா-தாய்வான் நேரடி பேச்சுவார்த்தை

    65 வருடங்களின் பின் சீனா-தாய்வான் நேரடி பேச்சுவார்த்தை

    மாஒ தலைமையிலான சீன கம்யூனிஸ் கட்சியின் (Chinese Communist Party) பெரும் படையெடுப்புக்கு முகம் கொடுக்க முடியாத சீன தேசிய கட்சியினர் (Chinese National Party அல்லது KuoMinTang) அதன் தலைவர் ChiAng Kai-Sheck உடன் தாய்வான் என்ற தீவுக்கு தப்பினர்.…

    Ooh… Mother India

    Ooh… Mother India

    Ooh…Mother India…

    ஜப்பானில் அதிகரித்துவரும் தனிநபர் வரி

    ஜப்பானில் அதிகரித்துவரும் தனிநபர் வரி

    2014 ஆம் ஆண்டில் சராசரி ஜப்பானியர் தமது மொத்த வருட வருமானத்தின் 41.6% ஐ வரியாக செலுத்துவர் என கணிக்கப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டில் இங்கு தனிநபர் ஒருவரின் வரி அவரது மொத்த வருமானத்தின் 24.3% ஆக மட்டுமே இருந்துள்ளது. இந்த…

    பொருளாதார இடரில் அழகிய Puerto Rico

    பொருளாதார இடரில் அழகிய Puerto Rico

    மத்திய அமெரிக்காவுக்கு கிழக்காக உள்ள அழகிய தீவுகளில் ஒன்று Puerto Rico (போட்ரோ ரிக்கோ). இது அமெரிக்காவுக்கு சொந்தமானதோர் ‘அரைகுறை’ மாநிலம் (state). 1898 இல், அமெரிக்க-ஸ்பெயின் யுத்த முடிவில், அதுவரை ஸ்பெயின் கட்டுப்பாட்டில் இருந்த Puerto Rico, Philippines மற்றும்…

    180 நாடுகளுக்கு வரவில் இந்திய விசா, இலங்கைக்கு இல்லை

    180 நாடுகளுக்கு வரவில் இந்திய விசா, இலங்கைக்கு இல்லை

    இந்தியா விரைவில் 180 நாட்டு பிரசைகளுக்கு இந்தியாவை வந்தடையும்போது 30-நாள் விசா வழங்கவுள்ளது. உல்லாச பயணிகளிடம் இருந்து பெறும் வருமதியை அதிகரிப்பதே இந்த நடவடிக்கைக்கு காரணம். இந்த வசதி சிங்கப்பூர், ஜப்பான், வியட்னாம், பிலிப்பீன், பர்மா, நியூ சீலாந்து, பின்லாந்து, கம்போடியா…

    Microsoft இன் அடுத்த CEO இந்தியாவில் பிறந்த Satya Nadella

    Microsoft இன் அடுத்த CEO இந்தியாவில் பிறந்த Satya Nadella

    சுமார் 40 வருடங்களின் முன், 1975 ஆம் ஆண்டில், Microsoft ஐ கூட்டாக உருவாக்கியவர்கள் Bill Gates என்பவரும் Paul Allen என்பவரும் ஆகும். Bill Gates இதன் நீண்ட கால CEO ஆக பதவி வகித்து வந்திருந்தார். 2000 ஆம்…

    Page 1 of 212