Recent Comments

    Home » 2014 » May

    $400 பில்லியன் சீனா-ரஷ்யா எரிவாயு ஒப்பந்தம்

    $400 பில்லியன் சீனா-ரஷ்யா எரிவாயு ஒப்பந்தம்

    2004 ஆம் ஆண்டு முதல் பல வருட பேச்சுவார்த்தைகளின் பின் சீனாவும் ரஷ்யாவும் சுமார் $400 பில்லியன் பெறுமதியான 30-வருட எரிவாயு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இட்டுள்ளதாக ரஷ்யாவின் ITAR-TASS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. Ukraine விவகாரங்கள் காரணமாக ரஷ்யாவை பொருளாதரத்தில்…

    BJP அறுதி பெரும்பான்மை, காங்கிரஸ் படுதோல்வி

    BJP அறுதி பெரும்பான்மை, காங்கிரஸ் படுதோல்வி

    இந்தியாவின் அரசியல் வரலாற்றில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியான பாரதீய ஜனதா (BJP) முதல்தடவையாக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருகிறது. மொத்தம் 543 ஆசனங்களில் BJP தனியாக 282 ஆசனங்களை பெறுகிறது. அதேவேளை காங்கிரஸ் தனியாக 44 ஆசனங்களை மட்டுமே பெறுகிறது.…

    மோதலை நோக்கி சீனாவும் வியட்னாமும்

    மோதலை நோக்கி சீனாவும் வியட்னாமும்

    அண்மைக்காலமாக சீனா தனது ஆதிக்கத்தை தென்சீன கடலில் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்த கடலடியில் இருக்கும் எரிபொருள் போன்ற இயற்கைவளங்களே. இந்த மாதம் முதலாம் திகதி China National Offshore Oil Corporation (CNOOC) சுமார் $1.0 பில்லியன்…

    மசாலா தோசை, கொலை, சரவணாபவான்

    மசாலா தோசை, கொலை, சரவணாபவான்

    இந்தியா, Hong Kong, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, டுபாய் போன்ற இடங்களில் எல்லாம் தனது கிளைகளை இயக்கிவரும் சரவணபவான் உணவகம் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட, 1947 இல் பிறந்த ராஜகோபால் என்பவரால் 1981 இல் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு…

    ஆப்கானிஸ்தான் மட்சரிவில் 2000 வரை பலி

    ஆப்கானிஸ்தான் மட்சரிவில் 2000 வரை பலி

    வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆப்கானிஸ்தானின் மட்சரிவுக்கு 2000 இக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாக அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில், சீன எல்லைக்கு அருகில் உள்ள Abi Barak என்ற கிராமத்தில் இது இடம்பெற்றுள்ளது. 300 குடும்பங்களை சார்ந்த 2100 இக்கும் அதிகமானோர் சரிவுக்குள் அகப்பட்டுள்ளதாக…

    கணணி தயாரிப்பில் இருந்து ஒதுங்குகிறது SONY

    கணணி தயாரிப்பில் இருந்து ஒதுங்குகிறது SONY

    ஒரு காலத்தில் இலத்திரனியல் தயாரிப்பில் முன்னணி வகித்த ஜப்பானிய நிறுவனமான SONY தற்காலங்களில் iPhone, Samsung போன்ற தயாரிப்புக்களால் பின்தள்ளப்பட்டுள்ளது. 2013/03 முதல் 2014/03 வரையான ஒருவருட காலத்தில் SONY உலக அளவில் $1.3 பில்லியன் நட்டத்தை அடைந்துள்ளது. இந்த காலத்துக்கான…

    கட்டாரில் புதிய $15 பில்லியன் விமான நிலையம்

    கட்டாரில் புதிய $15 பில்லியன் விமான நிலையம்

    டுபாய்க்கு போட்டியாக கட்டார் இன்று தனது $15 பில்லியன் பெறுமதியான புதிய விமான நிலையத்தை (Hamad International Airport) திறந்து வைத்துள்ளது. இந்த விமான நிலையம் 2009 ஆண்டில் சேவைக்கு வந்திருக்கவேண்டு. ஆனால் அது பல வருடங்களின் பின் இன்று சேவையை…