Recent Comments

    Home » 2014 » December

    பாலஸ்தீனியர் தீர்வு திட்டம் முறியடிப்பு

    பாலஸ்தீனியர் தீர்வு திட்டம் முறியடிப்பு

    ஜோர்டான் (Jordan) நாட்டால் இன்று 15 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா. Security Council இல் முன்வைத்த இஸ்ரவேல்-பாலஸ்தீனியர் விவகாரத்துக்கான தீர்வு 1 வாக்கு குறைவால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்வு அடுத்த படியை அடைய மொத்தம் 15 வாக்குகளில் குறைந்தது 9…

    சீனாவின் முதலீட்டில் நிக்கரகுவா கால்வாய்

    சீனாவின் முதலீட்டில் நிக்கரகுவா கால்வாய்

    அமெரிக்கா கட்டிய பனாமா கால்வாயை மிஞ்சும் வகையில் நிக்கரகுவாவை ஊடறுத்து புதியதோர் கால்வாயை கட்ட இன்று அடிக்கல் நாட்டியுள்ளது சீனா. நிக்கரகுவாவின் சன் குவான் (San Juan) ஆற்றையும் நிக்கரகுவா வாவியையும் உள்ளடக்கி செல்லப்போகும் இந்த கால்வாய், அத்திலாந்திக் சமுத்திரத்தையும் பசிபிக்…

    SONYயை உலுக்கிய வடகொரியா

    SONYயை உலுக்கிய வடகொரியா

    SONY நிறுவனம் அண்மைக்காலங்களில் Hollywood திரைப்பட தயாரிப்பில் இறங்கியிருந்தது. 1989 ஆண்டு முதல் SONY பல திரைப்படங்களையும் தொலைக்காட்சி நாடகங்களையும் வேறு பல நிருவனங்களுடன் இணைந்து தயாரித்து இருந்தது. SONY அண்மையில் The Interview என்ற ஒரு நகைச்சுவை படத்தை தயாரித்து…

    மீண்டும் அமெரிக்கா-கியூபா உறவு

    மீண்டும் அமெரிக்கா-கியூபா உறவு

    1961 ஆம் ஆண்டு துண்டிக்கப்பட்ட அமெரிக்கா-கியூபா உறவை மீண்டும் புதிப்பிக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இன்று பணித்துள்ளார். இதன் முதல் கட்டமாக கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இருந்த அமெரிக்க தூதுவர் நிலையம் மீண்டும் ஆரம்பிக்கப்படும். அத்துடன் அமெரிக்கர்கள் கியூபா செல்லவும் இலகுவாக…

    CIAயின் கொடூர விசாரணை பயனற்றது

    CIAயின் கொடூர விசாரணை பயனற்றது

    அமெரிக்காவில் இன்று வெளியிடப்பட்ட Senate Report, அவர்களால் கைது செய்யப்பட்ட al-Queda உறுப்பினர் மீது சட்டங்களுக்கு அப்பால் CIA செய்த கொடூர விசாரணைகள் புதிதாக உண்மைகள் எதையும் கொடுக்கவில்லை என்கிறது. al-Quedaவின் தலைவர் ஒசாமாவின் மறைவிடத்தை கண்டுபிடித்ததிலும் CIAயின் விசாரணைகளால் பெறப்பட்ட…

    நாசாவின் Orion பரீட்சை வெற்றிகரம்

    நாசாவின் Orion பரீட்சை வெற்றிகரம்

    அமெரிக்காவின் NASA இன்று காலை Florida நேரப்படி 7:05 மணிக்கு செலுத்திய Orion என்ற விண்கலம் தனது பரீட்சையை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த பரீட்சை புதன் கோளுக்கு மனிதரை எடுத்துச்செல்லும் நோக்கிற்கான முதல் பரீட்சையே. . மொத்தம் 4 மணித்தியாலங்கள் 24…

    ஊழல் கணிப்பில் இலங்கை 85வது இடத்தில்

    ஊழல் கணிப்பில் இலங்கை 85வது இடத்தில்

    Transparency International என்ற ஊழல் எதிர்ப்பு குழு நடாத்திய இந்த ஆண்டு கணிப்பில் இலங்கை 38 புள்ளிகளை மட்டும் பெற்று 85வது இடத்தை அடைந்துள்ளது. Burkina Faso, இந்தியா, Jamaica, Peru, Philippines, Thailand, Trinidad and Tobago, Zambia போன்ற…