Recent Comments

    Home » 2015 » January

    Heathrow விமான நிலையத்தை பின்தள்ளியது Dubai

    Heathrow விமான நிலையத்தை பின்தள்ளியது Dubai

    இதுவரை காலமும் அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக லண்டன் Heathrow விமான நிலையமே இருந்து வந்திருந்தது. ஆனால் Dubai விமான நிலையம் அந்த பெருமையை 2014 ஆம் ஆண்டில் பறித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் Dubai விமான நிலையம் 70.5…

    ஈரானுக்கு CIAயின் பொய் அணு அறிவு

    ஈரானுக்கு CIAயின் பொய் அணு அறிவு

    முன்னாள் CIA உறுப்பினரான Jeffrey Sterling இன்று அமெரிக்காவில் குற்றவாளியாக தீர்ப்பு அளிக்கப்பட்டுளார். 1993 CIAயில் இணைந்த இவர் 1997 பாரசீக மொழி பயிற்சியின் பின் ஈரான் சம்பந்தப்பட்ட உளவு பணியில் அமர்த்தப்பட்டார். இவரின் வேலை அமெரிக்காவில் உள்ள முன்னாள் ஈரான்…

    இந்திய குடியரசு தினத்தில் ஒபாமா

    இந்திய குடியரசு தினத்தில் ஒபாமா

    இன்று 26 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்திய குடியரசு தினத்தில் கலந்து கொள்கிறார் அமெரிக்க ஜானதிபதி ஒபாமா. அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் இந்திய குடியரசு தினத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் தடவை. அது மட்டுமல்லாது அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தனது…

    சீன பங்குச்சந்தை 7.7% வீழ்ச்சி

    சீன பங்குச்சந்தை 7.7% வீழ்ச்சி

    சீனாவின் பங்குச்சந்தை (Shanghai Index) நேற்று (2015/01/19) 7.7% வீதத்தால் வீழ்ந்துள்ளது, அதாவது 260 புள்ளிகளால் வீழ்ந்துள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கு பின் இதுவே மிகப்பெரிய வீழ்ச்சி ஆகும். . இந்த வீழ்ச்சிக்கு பல காரணிகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதலாவது…

    VoLTE, அடுத்த வகை தொலைபேசி நுட்பம்

    VoLTE, அடுத்த வகை தொலைபேசி நுட்பம்

    முதலில் பாவனைக்கு வந்திருந்தது முனைக்கு-முனை பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட (dedicated) copper கம்பிகளால் தொடுக்கப்பட்ட தொலைபேசி முறைமை. அழைக்கப்படும் நபர் அழைக்கும் நபரின் அடுத்த வீட்டில் இருந்தால் என்ன, அடுத்த கண்டத்தில் இருந்தால் என்ன, அவர்களின் தொலைபேசிகள் copper wire களினால் உரையாடல்…