Recent Comments

    Home » 2015 » February

    உச்சக்கட்டத்தில் ஒபாமா, Netanyahu மோதல்

    உச்சக்கட்டத்தில் ஒபாமா, Netanyahu மோதல்

    அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் இஸ்ரவேல் பிரதமர் Netanyahu வுக்கும் இடையில் நீண்ட காலமாக உறவு முறிந்து வருகின்றது. ஆனால் அந்த முறிவு இப்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இரு தரப்பும் ஒருவர் மீது மற்றவர் வெளிப்படையாக அவதூறு சொல்லும் நிலையில் உள்ளது. .…

    ஈரானுக்கு Antey-2500 ஏவுகணை விற்க ரஷ்யா தீர்மானம்

    ஈரானுக்கு Antey-2500 ஏவுகணை விற்க ரஷ்யா தீர்மானம்

    ஈரானுக்கு தனது நவீன Antey-2500 ஏவுகணைகளை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது. இந்த செய்தியை ரஷ்யாவின் இராணுவ தளபாட நிறுவனமான Rostec இன் தலைவர் தெரிவித்துள்ளார். தரையில் இருந்து வானத்துக்கு ஏவப்படும் இந்த ஏவுகணை 200 km தூரத்துக்கும் 30 km உயரத்துக்கும்…

    டெல்லியில் AAP வெற்றி, மோடியின் BJP படுதோல்வி

    டெல்லியில் AAP வெற்றி, மோடியின் BJP படுதோல்வி

    இன்று வெளியான டெல்லி மாநில தேர்தல் முடிவுகளின்படி இலஞ்ச எதிர்ப்பு கட்சியான AAP மொத்தம் 70 ஆசனங்களில் 67 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. மோடியின் BJP கட்சிக்கு 3 ஆசனங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. தேர்தலின் போது AAP கட்சி Arvind…

    வீட்டு கதைகளை வெளியே சொல்லும் Samsung TV

    வீட்டு கதைகளை வெளியே சொல்லும் Samsung TV

    இதுவரை smart phone கள் நீங்கள் கதைப்பது, GPS மூலம் நீங்கள் செல்லுமிடம், நீங்கள் அனுப்பும் text message போன்றவற்றை மூன்றாம் நபர்களுக்கு விற்று வந்தது நாம் அறிவோம். காவல் துறைக்கு மட்டுமல்ல, இலாப நோக்குடன் இயங்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் விற்று…

    அமெரிக்க வீடு கொள்வனவில் உலக கருப்பு பணம்

    அமெரிக்க வீடு கொள்வனவில் உலக கருப்பு பணம்

    அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் Condo வகை வீட்டு விலை நியாயப்படுத்த முடியாத அளவு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உலகின் எல்லா பாகங்களில் இருந்தும் கருப்பு பணம் இந்த நாடுகளை நோக்கி நகர்வதே. அண்மையில் New York Times…

    தாய்லாந்து இராணுவ ஆட்சி, அமெரிக்கா இராணுவ பயிட்சி

    தாய்லாந்து இராணுவ ஆட்சி, அமெரிக்கா இராணுவ பயிட்சி

    தாய்லாந்து இராணுவம் கடந்த வருடம் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டு ஆட்சியில் இருந்த அரசை கவிழ்த்துவிட்டு இராணுவ இராணுவ ஆட்சி செய்து வருகிறது. பொதுவாக தம்மை ஜனநாய காப்பாளர்களாக பிரச்சாரம் செய்யும் மேற்கு உடனே இராஜதந்திர தடைகள், பொருளாதார தடைகள் என…

    தாய்வானில் விமான விபத்து

    தாய்வானில் விமான விபத்து

    தாய்வானின் (Taiwan) தலைநகர் தாய்பேயில் (Taipei) இருந்து சீனாவின் Xiamen நகருக்கு அண்மையில் உள்ள Kinmen தீவை நோக்கி புறப்பட்ட உல்லாசப்பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்டு சில நிமிடங்களுள் ஆறு ஒன்றில் வீழ்ந்துள்ளது. இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 18…