Recent Comments

    Home » 2015 » March

    அமெரிக்காவின் நூற்றாண்டு சீமெந்து, சீனாவில் 3 வருடங்களில்

    அமெரிக்காவின் நூற்றாண்டு சீமெந்து, சீனாவில் 3 வருடங்களில்

    அண்மைய Washington Post கட்டுரை ஒன்றின்படி அமெரிக்கா கடந்த நூற்றாண்டுகளுக்கு அதிகமாக காலத்தில் பாவனை செய்த சீமெந்து அளவைவிட அதிகம் சீமெந்தை சீனா 2011 முதல் 2013 வரையான 3 வருடங்களில் கொள்வனவு செய்துள்ளதாம். இந்த அதீத கொள்வனவு சீனாவின் அதீத வர்த்தக…

    பரீட்சையில் உதவும் இந்திய பெற்றார்

    பரீட்சையில் உதவும் இந்திய பெற்றார்

    மாணவர் தாமாக பரீட்சைகளில் குளறுபடி செய்வது உண்டு. குதிரை ஓடுதல், copy அடித்தல் என பல நடைமுறைகள் அதில் அடங்கும். ஆனால் இந்தியாவில் இந்த கிழமை நடந்ததை அழகாக படம் பிடித்துள்ளார்கள். . இந்த படத்தில் நீங்கள் காண்பது தமது பிள்ளைகளுக்கு…

    சிங்கப்பூரின் தந்தை Lee Kuan Yew நிலைமை கவலைக்கிடம்

    சிங்கப்பூரின் தந்தை Lee Kuan Yew நிலைமை கவலைக்கிடம்

    சிங்கப்பூர் மூன்றாம் உலக நாட்டு நிலைமைக்கு தள்ளப்படாமல், முதலாம் உலக நாடுகளுக்கு நிகராக வளர முன்னணி காரணமாக இருந்த Lee Kuan Yew நிமோனியா காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார். இவருக்கு வயது 91. . 1959 இல் நாடு சுதந்திரம் அடைந்த…

    வளரும் உலக ஆயுத விற்பனை

    வளரும் உலக ஆயுத விற்பனை

    2005 முதல் 2009 ஆண்டு வரையான காலத்துடன் ஒப்பிடும் போது 2010 முதல் 2014 ஆண்டு வரையான காலத்தில் உலக ஆயுத விற்பனை 16% ஆல் அதிகரித்துள்ளதாக SIPRI (Stockholm International Peace Research Institute) தெரிவித்துள்ளது. . உலகின் அதி…

    சீனா தலைமையிலான வங்கியில் இணைகிறது பிரித்தானியா

    சீனா தலைமையிலான வங்கியில் இணைகிறது பிரித்தானியா

    1966 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஜப்பான் தலைமைகளில் ஆரம்பிக்கப்பட்ட Asian Development Bank இக்கு மாற்றீடாக ஒரு ஆசிய அபிவிருத்தி வங்கியை அமைக்க கடந்த வருடம் சீனா முன்வந்திருந்தது. முதலில் இலங்கை உட்பட சுமார் 20 நாடுகள் இந்த புதிய…

    உலகை வலம்வரும் solar விமானம்

    உலகை வலம்வரும் solar விமானம்

    Solar Impulse 2 என்ற solar சக்தியில் இயங்கும் சிறிய விமானம் ஒன்று உலகை சுற்றி வலம்வரும் முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளது. இந்த விமானம் அபுதாபியில் இருந்து தனது பயணத்தை அபுதாபி நேரப்படி திங்கள் காலை 7:12 ஆரம்பித்துள்ளது. இது Borchberg…

    Obama’s Blacks?

    Obama’s Blacks?

     …

    சுகுமாரன், Chan தூக்கில் இடப்படும் சாத்தியம்

    சுகுமாரன், Chan தூக்கில் இடப்படும் சாத்தியம்

    இங்கிலாந்தில் 1981 ஆம் ஆண்டு பிறந்து ஆஸ்திரேலியா வாசியான மையூரன் சுகுமாரனுக்கும், Andrew Chan கும் விரைவில் இந்தோனேசிய அரசு மரணதண்டனை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் மொத்தம் 9 நபர்கள் இந்தோனேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதை (heroin) எடுத்து செல்ல…

    2.8 மில்லியன் வருட தாடை எலும்பு

    2.8 மில்லியன் வருட தாடை எலும்பு

    சுமார் 2.8 மில்லியன் வருட பழமைவாய்ந்த, 5 பற்களை கொண்ட தாடை எலும்பு ஒன்று எதியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த எலும்பை எதியோப்பிய நாட்டை சார்ந்தவரும், அமெரிக்க Arizona State University பட்டதாரி மாணவனுமான Chalachew Seyoum இரண்டு வருடங்களின்முன்…