Recent Comments

    Home » 2015 » August

    குயாராத்தில் பட்டேல்கள் போராட்டம்

    குயாராத்தில் பட்டேல்கள் போராட்டம்

    கடந்த சில நாட்களாக மேற்கு இந்திய மாநிலமான குயாராத்தில் (Gujarat) இளம் பட்டேல்கள் (Patel, Patidar caste) தாலித்துக்களுக்கான பங்கீட்டுக்கு எதிராக போராட்டம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். குயாராத்தில் வாழும் 22 வயதுடைய Hardik Patel என்பவர் தனது இளைய சகோதரி, தாலித்துகளுக்கான…

    அமெரிக்காவில் 5000 புலிகள்

    அமெரிக்காவில் 5000 புலிகள்

    உலகம் எங்குமுள்ள காடுகளில் 3200 வரையான புலிகள் மட்டும் வாழ்கையில் அமெரிக்காவில் 5000 வரையான புலிகள் வாழ்வதாக மிருக நலன் நிறுவனமான WWF (World Wildlife Fund) தெரிவித்துள்ளது. இந்த 5,000 அமரிக்க புலிகளில் 6% புலிகள் (300 புலிகள்) மட்டுமே…

    கடல்மட்டம் 1 மீட்டர் உயரும் என்கிறது NASA

    கடல்மட்டம் 1 மீட்டர் உயரும் என்கிறது NASA

    அடுத்த 100 முதல் 200 வருடங்கள் வரையான காலத்துள் உலக கடல்மட்டம் ஒரு மீட்டர் அளவில் அதிகரிக்கும் என்று கணிக்கிறது நாசா (NASA). அப்போது Tokyo, சிங்கப்பூர் போன்ற நகரங்களின் பாகங்கள் கடலுள் முற்றாக அமிழ்ந்து இருக்குமாம். மாலைதீவின் அதியுயர் பகுதி…

    அகதிகள் சென்ற கப்பலில் 50 உடல்கள்

    அகதிகள் சென்ற கப்பலில் 50 உடல்கள்

    லிபியாவில் (Libya) இருந்து ஐரோப்பாவுக்கு சென்ற அகதிகள் வள்ளம் ஒன்றில் இருந்து 50 உடல்கள் எடுக்கப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டின் Poseidon என்ற காவல் துறை கப்பலே இவ்வுடல்களை புதன்கிழமை கண்டுள்ளன. . சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிலவும் யுத்தம்…

    Air Show ஆபத்துக்கள்; ஒரு வாரத்தில் 3 விபத்துக்கள், 9 பலி

    Air Show ஆபத்துக்கள்; ஒரு வாரத்தில் 3 விபத்துக்கள், 9 பலி

    சிறுவர் முதல் பெரியோர் வரை எல்லோரையும் மகிழவைக்கும் ஒரு நிகழ்ச்சி Air Show. பொதுவாக அந்தந்த நாட்டின் வான் படையினரால் நடாத்தப்படும் Air Show சுதந்திர தினம் போன்ற நாட்களின் முக்கிய அம்சமாக இருக்கும். விமான பயன்பாட்டின் அதீதங்களை உள்ளடக்கும் இந்நிகழ்வுகள்…

    மசகு எண்ணெய் யுத்தம்

    மசகு எண்ணெய் யுத்தம்

    மசகு எண்ணெய் யுத்தம் இன்று WTI (West Texas Intermediate) தர மசகு எண்ணெய் விலை பரல் ஒன்று US $39.93 வரை குறைந்து இருந்தது. அதாவது 2009 ஆம் ஆண்டில் இருந்த விலையை இன்று மீண்டும் அடைந்துள்ளது மசகு எண்ணெய்.…

    தாய்லாந்து இந்து ஆலயம் அருகில் குண்டு வெடிப்பு, 19 உயிர்கள் பலி

    தாய்லாந்து இந்து ஆலயம் அருகில் குண்டு வெடிப்பு, 19 உயிர்கள் பலி

    தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்கொக்கில் (Bangkok) உள்ள இந்து ஆலயம் ஒன்றின் அருகில் குண்டு ஒன்று இன்று திங்கள் வெடித்துள்ளது. இக்குண்டு வெடிப்புக்கு 19 உயிர்கள் பலியாகி உள்ளதுடன் சுமார் 120 பெயர்கள் வரை காயமடைந்து உள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கு…

    சீனாவில் இரசாயன களஞ்சிய விபத்து, 50 வரை பலி

    சீனாவில் இரசாயன களஞ்சிய விபத்து, 50 வரை பலி

    சீனாவின் தலைநகர் பெய்ஜிங்குக்கு அண்மையில் உள்ள ரியன்ஜின் (Tianjin) என்ற கைத்தொழில் நிறுவனங்கள் நிறைந்த துறைமுக நகரில் புதன் இரவு நடைபெற்ற விபத்தில் 50 உயிர்கள் வரை பலியாகி உள்ளன. அத்துடன் 700 இக்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளனர். பலியானவர்களுள் 12…

    காசுக்காக பொய் பிரச்சாரத்தில் கல்விமான்கள்

    காசுக்காக பொய் பிரச்சாரத்தில் கல்விமான்கள்

    Coca-Colaவின் கைக்கூலிகளாக செயல்படும் சில கலாநிதிகள் பற்றிய கட்டுரை ஒன்றை New York Times பத்திரிகை இன்று வெளியிட்டுள்ளது. . அதிகமாக சுவையூட்டிய, அதிகூடிய calories கொண்ட Coca-Cola போன்ற பாணங்கள் உடல் பருமனை அதிகரிக்கின்றன என்ற கருத்தை மூடி மறைத்து…