Recent Comments

    Home » 2015 » October

    ரஷ்யா விமானம் எகிப்தில் வீழ்ந்தது, 224 பலி

    ரஷ்யா விமானம் எகிப்தில் வீழ்ந்தது, 224 பலி

    ரஷ்யாவின் Metrojet விமான சேவைக்கு சொந்தமான AirBus A321 வகை பயணிகள் விமானம் (flight 7K9268) ஒன்று எகிப்தின் Sinai குடாவில் வீழ்ந்ததால் 224 உயிர்கள் பலியாகி உள்ளன. அதில் 17 சிறுவர்கள் உட்பட 217 பயணிகளும், 7 பணியாளர்களும் இருந்துள்ளனர்.…

    எகிப்தில் தேர்தல், வாக்காளர் வரவு 21.7% மட்டுமே

    எகிப்தில் தேர்தல், வாக்காளர் வரவு 21.7% மட்டுமே

    எகிப்தில் நீண்ட காலமாக அமெரிக்காவினதும், இஸ்ரவேலினதும் உதவியுடன் சர்வாதிகார ஆட்சி செய்து வந்த முபாரக்கை மக்கள் போராட்டம் கவிழ்த்தது. அதன் பின் இஸ்லாமிய கொள்கை கொண்ட மோர்சியின் அரசு ஜனநாய முறையில் ஆட்சியை எகிப்தின் கைப்பற்றியது. எதிர்பாராது, மிக குறுகிய காலத்தில்…

    ஒரு-பிள்ளை கொள்கையை கைவிடுகிறது சீனா

    ஒரு-பிள்ளை கொள்கையை கைவிடுகிறது சீனா

    பெருகி வந்த சனத்தொகைக்கு தேவையான உணவு போன்ற அத்திய அவசிய பொருட்களை வழங்க முடியாத சூழ்நிலை தோன்றிய போது ஒரு பிள்ளை மட்டும் என்ற கட்டாய சட்டத்தை நடைமுறைப்படுத்தியது சீனா. 1977 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டு 70 களின் இறுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட…

    அமெரிக்காவின் அடுத்த சந்ததி யுத்த விமானம்

    அமெரிக்காவின் அடுத்த சந்ததி யுத்த விமானம்

    அமெரிக்காவின் அடுத்த சந்ததி யுத்த விமானங்களை தயாரிக்கும் பெறுப்பை அமெரிக்காவின் Northrop Grumman என்ற நிறுவனம் பெற்றுள்ளது. அமெரிக்க பாதுகாப்பின் தலைமையகமான பென்ரகன் (Pentagon) இதை நேற்று செவ்வாய் கிழமை அறிவித்துள்ளது. இந்த திட்டம் U$ 60 பில்லியன் ($60,000,000,000) பெறுமானம்…

    ஐ.நா.: இவ்வருடம் 700,000 அகதிகள் ஐரோப்பாவில்

    ஐ.நா.: இவ்வருடம் 700,000 அகதிகள் ஐரோப்பாவில்

    மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக சிரியாவில் நடைபெறும் யுத்தங்கள் காரணமாக இந்த வருடம் மட்டும் 700,000 இக்கும் அதிகமான அகதிகள் ஐரோப்பாவை கடல் மூலம் அடைந்துள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது. அதேவேளை 3,210 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். . இவர்களில் 562,355…

    கிரேக்கத்தில் 3500 வருடங்கள் பழமைவாய்ந்த நகைகள்

    கிரேக்கத்தில் 3500 வருடங்கள் பழமைவாய்ந்த நகைகள்

    Greece நாட்டின் தென் பகுதியில் உள்ள Peloponnese குடாவில் சுமார் 3500 வருடங்கள் பழமைவாய்ந்த (1,500 B.C .) தங்க, வெள்ளி, பித்தளை நகைகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் University of Cincinnatiதலைமையில் இந்த அகழ்வு இடம்பெற்றுள்ளது. இவை Bronze Age…

    இலாபங்களை ஒளித்து வைத்திருக்கும் அமெரிக்க நிறுவனங்கள்

    இலாபங்களை ஒளித்து வைத்திருக்கும் அமெரிக்க நிறுவனங்கள்

      அமெரிக்காவின் சாதாரண மக்கள் தமது அரச வரிகளை செலுத்தாமல் விடுவது மிகக்கடினம். அவ்வாறு வருமானங்களை ஒளித்தாலும், அதை மோப்பம் பிடித்து பின் தண்டத்துடன் பணத்தை அள்ளி எடுக்கும் IRS என்ற அமெரிக்க அரச வரி திணைக்களம். ஆனால் பகிரங்கமாகவே தமது…

    Death of UN vs. Birth of Palestine

    Death of UN vs. Birth of Palestine

    Death of UN vs. Birth of Palestine By: Elavalagan, October 23, 2015   Which will come first, the birth of Palestine or the death of the UN? The United Nations…

    பிரித்தானியா, சீனா, $62 பில்லியன் வர்த்தக ஒப்பந்தங்கள்

    பிரித்தானியா, சீனா, $62 பில்லியன் வர்த்தக ஒப்பந்தங்கள்

    தற்போது பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள சீனாவின் ஜனாதிபதி Xi JinPing பல வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த ஒப்பந்தங்களின் மொத்த பெறுமதி $62 பில்லியன் என கூறப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதியும், பிரித்தானிய பிரதமர் David Cameronம் இன்று…

    சீனாவில் 80,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பற்கள்

    சீனாவில் 80,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பற்கள்

    இதுவரை காலமும் ஆபிரிக்கா கண்டத்தில் தான் இன்றைய மனிதனின் முதல்குடி வாழ்ந்திருந்ததாக விஞ்ஞானம் கருதி இருந்தது. அதற்கு ஒரே காரணம் அண்மைவரை எடுக்கப்பட்ட மனித எலும்புகளில் காலத்தால் முற்பட்டது ஆபிரிக்கா கண்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளே. இவை சுமார் 60,000 வருடங்கள் பழமைவாய்ந்தன…

    Page 1 of 212