Recent Comments

    Home » 2016 » March

    பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல், 65 பேர் பலி

    பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல், 65 பேர் பலி

    இன்று ஞாயிரு பாகிஸ்தானின் லாகூர் (Lahore) நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு சுமார் 65 பேர் பலியாகியுள்ளதுடன் சுமார் 300 பேர் காயமடைந்து உள்ளனர். பாகிஸ்தானில் உள்ள Jamaat-ul-Ahrar என்ற தலபான் குழு இத்தாக்குதலுக்கு உரிமை கொண்டாடி உள்ளது. .…

    வெளியே தாக்கினாலும் உள்ளே தாக்கப்படும் IS

    வெளியே தாக்கினாலும் உள்ளே தாக்கப்படும் IS

    ஈராக், சிரியா போன்ற நாடுகளில் அண்மைக்காலங்களில் வளர்ந்திருந்த IS என்ற இஸ்லாமியவாத ஆயுதக்குழு பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டாலும் தமது இடங்களில் பரிய தோல்விகளை தழுவி வருகிறது. . சிரியாவின் அசாத் தலைமையிலான அரச படைகள் இன்று Palmyra…

    இன்று முதல் Googleலில் இலங்கை வீதிப்படம்

    இன்று முதல் Googleலில் இலங்கை வீதிப்படம்

    Google சேவையில் இன்று Google Map ஆகும். இந்த சேவை உலகின் பல நாட்டு வீதிகளை உலகின் எப்பாகத்தில் இருந்தும் பார்க்க வசதி செய்திருந்தது. இன்று முதல் இலங்கையின் வீதிகளையும் இந்த சேவையில் பார்க்கலாம். இலங்கையுடன் மொத்தம் 76 நாட்டு வீதிகளை…

    பெல்ஜியத்தில் சில குண்டுவெடிப்புகள், 26 பலி

    பெல்ஜியத்தில் சில குண்டுவெடிப்புகள், 26 பலி

    பிறசில்ஸ் (Brussels) என்ற பெல்ஜியத்தின் (Belgium) தலைநகரில் இன்று காலை இடம்பெற்ற சில குண்டு தாக்குதல்களுக்கு குறைந்தது 26 பேர் பலியாகி உள்ளதுடன் குறைந்தது 130 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அங்குள்ள நிலக்கீழ் Subway ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலுக்கு 15 பேர்…

    ஒபாமா கியூபா பயணம்

    ஒபாமா கியூபா பயணம்

    அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது Air Force One விமானத்தில் பயணமானார். அமெரிக்க தலைநகர் வாசிங்டன் DC நேரப்படி இன்று ஞாயிரு பிற்பகல் 1:35 மணிக்கு இந்த விமானம் கியூபாவின் தலைநகர் ஹவானா நோக்கி பறந்தது. ஒபாமாவுடன் அவரது மனைவி, மகள்கள்…

    FlyDubai விமானம் விபத்தில், 60 பேர் வரை பலி

    FlyDubai விமானம் விபத்தில், 60 பேர் வரை பலி

    இன்று டுபாய் விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள Rostov-on-Don விமான நிலையம் சென்ற FlyDubai Flight 981 Rostovவில் தரை இறங்கும்போது விபத்துக்கு உள்ளாகியது. இந்த விபத்துக்கு பாதகமான காலநிலையே காரணம் என்று கூறப்படுகிறது. . விபத்துக்கு உள்ளானது…

    அகதிகளை துருக்கி அனுப்ப ஐரோப்பா, துருக்கி இணக்கம்

    அகதிகளை துருக்கி அனுப்ப ஐரோப்பா, துருக்கி இணக்கம்

    நாளை சனிமுதல் ஐரோப்பாவுக்கு வரும் அகதிகளை துருக்கிக்கு அனுப்பி அங்கு முகாமில் இட ஐரோப்பிய ஒன்றியமும் துருக்கியும் இன்று வெள்ளிக்கிழமை இணங்கி உள்ளன. துருக்கியினதும் ஜேர்மனின் Angela Merkel அவர்களின் முயற்சியுமே இந்த உடன்பாட்டுக்கு முக்கிய காரணமாகும். இவ்வாறு செய்வதன் மூலம்…

    பெண்கள் மட்டும் செலுத்திய விமானம் சவுதி சென்றது

    பெண்கள் மட்டும் செலுத்திய விமானம் சவுதி சென்றது

    சவுதி அரேபியாவில் பெண்கள் கார் செலுத்த முடியாது. ஆனால் சவுதிக்கு பெண்களை மட்டும் விமானம் ஓட்டிகள் மற்றும் பணியாளர்களாக கொண்ட பயணிகள் விமானம் சென்றுள்ளது. Royal Brunei Airline என்ற புருனேக்கு (Brunei) சொந்தமான இந்த விமானத்தை பெண் தலைமை விமானி…

    சிரியாவிலிந்து படையை திருப்பி அழைக்கிறார் பூட்டின்

    சிரியாவிலிந்து படையை திருப்பி அழைக்கிறார் பூட்டின்

    சிரியாவில் நிலைகொண்டு அசாத் அரசுக்கு ஆதரவாக போரிட்ட ரஷ்ய இராணுவத்தை திருப்பி ரஷ்யாவின் ஜனாதிபதி பூட்டின். இன்று திங்கள் வெளிடப்பட்ட இந்த அறிவிப்பை அசாத்துக்கு எதிரான மேற்கு நாடுகள் எதிர்பார்த்து இருக்கவில்லை. பூட்டினின் இந்த நகர்வில் சந்தேகம் கொண்ட மேற்கு இந்த…

    அகதிகளை அரவணைத்த ஜேர்மன் தலைவிக்கு தேர்தல் தோல்விகள்

    அகதிகளை அரவணைத்த ஜேர்மன் தலைவிக்கு தேர்தல் தோல்விகள்

    சிரியா யுத்தத்தின் காரணமாக ஜேர்மனை நோக்கி படையெடுத்த அகதிகளை அரவணைத்த ஜேர்மன் தலைவி (German Chancellor) Angela Merkel அங்கு இன்று ஞாயிரு இடம்பெற்ற தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளார். மூன்று மாநிலங்களில் இந்த தேர்தல் இடம்பெற்று இருந்தது. இவரி கட்சியான CDU…

    Page 1 of 212