Recent Comments

    Home » 2016 » September

    பாகிஸ்தானுள் நுழைந்து இந்தியா தாக்குதல்

    பாகிஸ்தானுள் நுழைந்து இந்தியா தாக்குதல்

    பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியுள் நுழைந்து, அங்கிருந்த ஆயுத குழு மீது தாம் தாக்குதல் நடாத்தி உள்ளதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது. கடந்த கிழமை பாகிஸ்தானில் நிலைகொண்டுள்ள ஆயுத குழு ஒன்று இந்தியாவின் கட்டுப்பாடில் உள்ள காஷ்மீர் பகுதியுள் நுழைந்து,…

    ரஷ்யன் எண்ணெய்யில் இந்தியா $3.2 பில்லியன் முதலீடு

    ரஷ்யன் எண்ணெய்யில் இந்தியா $3.2 பில்லியன் முதலீடு

    Oil India Limited, Indian Oil Corporation Limited, Bharat Petro Resources ஆகிய இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவின் இரண்டு மசகு எண்ணெய் அகழ்வுகளில் சுமார் $3.2 முதலிட இந்திய அரசு இன்று அனுமதி வழங்கி உள்ளது. . அதன்படி ரஷ்யாவின்…

    சார்க் மாநாட்டில் இந்தியா பங்குகொள்ளா

    சார்க் மாநாட்டில் இந்தியா பங்குகொள்ளா

    அடுத்த மாதம் 9ஆம், 10ஆம் திகதிகளில், பாகிஸ்தானின் இஸ்லாமபாத் நகரில் இடம்பெறவுள்ள சார்க் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளாது என்று இந்திய வெளியுறவு அமைச்சு இன்று அறிவித்துள்ளது. அண்மையில் பாகிஸ்தானில் இருந்து வந்த ஆயுத குழு ஒன்று இந்திய படை முகாம் ஒன்றை…

    பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி சீனா, ரஷ்யா உறவில்?

    பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி சீனா, ரஷ்யா உறவில்?

    நீண்ட காலமாக பிலிப்பீன்ஸ் அமெரிக்கா ஆதரவு நாடாகவே, குறிப்பாக இராணுவ கொள்கைகளில், இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போதைய சர்ச்சைக்குரிய ஜனாதிபதி Rodrigo Duterte தான் சீனாவுடனும், ரஷ்யாவுடனும் பொருளாதார உறவுகளை புதுப்பிக்க விரும்புவதாக கூறியுள்ளார். கடந்த கிழமை தான் விரைவில் சீனா…

    கொலம்பியா PARC சமாதானத்தில்

    கொலம்பியா PARC சமாதானத்தில்

    கடந்த சுமார் 50 வருடங்களாக கொலம்பியா (Colombia) அரசுடன் யுத்தத்தில் ஈடுபட்டு வந்திருந்த இடதுசாரிகளான PARC (Revolutionary Armed Forces of Colombia) இயக்கம் முழுமையான சமாதானத்துக்கு இணங்கியுள்ளது. அண்மையில் அரசு வழங்கிய தீர்வை ஏற்பதா அல்லது மறுப்பதா என்று PARC…

    500 மில்லியன் Yahoo email திருட்டு

    500 மில்லியன் Yahoo email திருட்டு

    இலவச Email சேவை நிறுவனமான Yahoo தம்மிடம் email கணக்கு வைத்திருந்த குறைந்தது 500 மில்லியன் பாவனையாளர்களின் தரவுகள் திருடப்பட்டு உள்ளதாக இன்று கூறியுள்ளது. இந்த திருட்டு 2014 ஆம் ஆண்டில் இடம்பெற்று உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. திருட்டு ஆரம்பத்தில் அடையாளம்…

    காஷ்மீரில் 17 இந்திய இராணுவம் பலி

    காஷ்மீரில் 17 இந்திய இராணுவம் பலி

    சர்ச்சைக்குரிய இந்திய மாநிலமான காஷ்மீரில் தாக்குதல் ஒன்றுக்கு 17 இந்திய இராணுவம் பலியாகியுள்ளதாக இந்தியா கூறியுள்ளது. ஸ்ரீநகருக்கு மேற்கே, இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அண்மையில், உள்ள Uri என்ற இடத்தில் உள்ள இந்திய படை முகாம் மீதே தாக்குதல் இடம்பெற்று உள்ளது. இந்தியாவின்…

    அமெரிக்க தாக்குதலுக்கு 80 சிரியா இராணுவம் பலி

    அமெரிக்க தாக்குதலுக்கு 80 சிரியா இராணுவம் பலி

    சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள Deir el-Zour விமான நிலையத்துக்கு அண்மையில் நிலை கொண்டுள்ள சிரியன் இராணுவம் மீது அமெரிக்க யுத்த விமானங்கள் நடாத்திய தாக்குதலுக்கு 80 வரையானோர் பலியாகி உள்ளனர். இது தவறுதலாக இடம்பெற்ற தாக்குதல் என்கிறது அமெரிக்கா. இவ்விடயத்தால்…

    இஸ்ரவேலுக்கு $38 பில்லியன் இராணுவ உதவி

    இஸ்ரவேலுக்கு $38 பில்லியன் இராணுவ உதவி

    இஸ்ரவேலுக்கு, 2017 முதல் 10 ஆண்டுகளில், $38 பில்லியன் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா இணங்கி உள்ளது. வருடாந்தம் அமெரிக்கா இஸ்ரவேலுக்கு பெரும் இராணுவ உதவியை வழங்குவது வழமை. ஆனால் அமெரிக்கா தனது இராணுவ செலவுகளை குறைத்து வரும் இக்காலத்திலும்,…

    கர்நாடகாவில் கலவரம், காவேரி காரணம்

    கர்நாடகாவில் கலவரம், காவேரி காரணம்

    கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமான தமிநாட்டுக்கு சொந்தமான பஸ்கள், லாரிகள் கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூரில், தீ மூட்டப்பட்டு உள்ளன. தொடர்ந்த கலவரங்களின் போது ஒரு கலகக்காரர் பொலிஸாரின் சூட்டுக்கு பலியாகியும் உள்ளார். . அண்மையில் இந்தியாவின் Supreme Court கர்நாடகா…

    Page 1 of 212