Recent Comments

    Home » 2017 » January

    ஜேர்மனியில் COவுக்கு 6 இளைஞர் பலி?

    ஜேர்மனியில் COவுக்கு 6 இளைஞர் பலி?

    ஜேர்மனியின் Arnstein நகரில் 6 இளைஞர்கள் carbon monoxide (CO) வுக்கு பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பலியானவர்கள் அனைவரும் 18, 10 வயது உடையவர் என்றும் கூறப்படுகிறது. . ஒரு வீட்டின் மகளும், மகனும், வேறு 4 இளஞர்களும் கடந்த…

    கனடிய மசூதியில் 6 பேர் சுட்டுக்கொலை

    கனடிய மசூதியில் 6 பேர் சுட்டுக்கொலை

    கனடாவின் கியூபெக் மாகாணத்து தலைநகரான Quebec Cityயில் உள்ள மசூதி ஒன்றில் ஞாயிறு இரவு நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதல் ஒன்றுக்கு 6 பேர் பலியாகியும், 8 காயமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு காரணியானவர் என்று கருதப்படும் இருவர் கைதும் செய்யப்படு…

    $30 பில்லியனுக்கு சீன Semiconductor நிறுவனம்

    $30 பில்லியனுக்கு சீன Semiconductor நிறுவனம்

    சீன அரச ஆதரவுடன் இயங்கும் Tsinghua Unigroup என்ற தொழில்நுட்ப நிறுவனம் $30 பில்லியன் செலவில் புதியதோர் semiconductor தயாரிப்பு நிறுவனம் ஒன்றை அமைக்கவுள்ளது. இந்த வகை semiconductor chipகள் computers, smart phones, digital camera போன்ற உபகரணங்களில் பயன்படுத்தப்படும்.…

    Gambiaவுள் நுழைந்தது Senegal இராணுவம்

    Gambiaவுள் நுழைந்தது Senegal இராணுவம்

    வியாழன் அன்று தாம் Gambia நாட்டுள் நுழைந்துள்ளதாக Senegal இராணுவம் அறிவித்துள்ளது. Senegal இராணுவ கேணல் Abdou Ndiaye இந்த செய்தியை கூறியுள்ளார். தாம் அண்மையில் Gambia நாட்டுள் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி Adama Barrow வுக்கு ஆதரவு தெரிவித்தே இவாறு…

    ஜேர்மனியுடன் மோதும் டிரம்ப்

    ஜேர்மனியுடன் மோதும் டிரம்ப்

    டிரம்ப் இதுவரை தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகளில் மிகவும் வித்தியாசமானவர், விசித்திரமானவர். அளந்து பேசுவது, ஆய்ந்து பேசுவது, நிதானமாக பேசுவது எல்லாம் இவர் பழக்கம் அல்ல. அதையே அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்பும் செய்யகிறார். டிரம்பின் வசைபாடலில் தற்போது சிக்கியுள்ளது ஜேர்மனி.…

    இஸ்ரேல், பாலஸ்தீனர் இன்றி 70 நாடுகள் பேச்சுவார்த்தை

    இஸ்ரேல், பாலஸ்தீனர் இன்றி 70 நாடுகள் பேச்சுவார்த்தை

    உலகிலேயே அதிககாலம் தீர்வுக்காக பேசப்பட்டு, ஆனால் தீர்வு எதையும் இதுவரை அடையாத விவகாரம், இஸ்ரேல்-பாலஸ்தான் மோதல். கண்மூடித்தனமான இஸ்ரேல் ஆதவு அரசியல்வாதிகள் அமெரிக்காவின் இரண்டு கட்சிகளுள்ளும் நிரம்பி இருப்பதால், அவர்களின் ஆத்ரவுகளுடன் இஸ்ரேல் தன் விருப்பப்படியேயே புதிய வீடுகளை பாலஸ்தீனியர்கள் நிலங்களில்…

    வல்வெட்டித்துறை பட்டப்போட்டி 2017

    வல்வெட்டித்துறை பட்டப்போட்டி 2017

    வல்வெட்டித்துறை பட்டப்போட்டி 2017 . . . . . . . . . . . . .…

    சிங்கப்பூர் சிறை போகும் சுவிஸ் வாங்கியாளர்

    சிங்கப்பூர் சிறை போகும் சுவிஸ் வாங்கியாளர்

    சிங்கப்பூர் அரசு 1MDB என்ற விடயம் தொடர்பாக விசாரணைகள் நடாத்தி வந்திருந்தது. அதன் ஒரு அங்கமாக சுவிஸ் நாட்டு பிரசையும், சுவிஸ் நாட்டு வங்கியான Falcon Private Bankகின் சிங்கப்பூர் கிளையில் பணிபுரிந்தவருமாகிய Jens Fred Sturzenegger குற்றாவளியாக காணப்பட்டு உள்ளார்.…

    டிரம்ப்பை திருப்திப்படுத்த கனடிய ரூடோ நகர்வு

    டிரம்ப்பை திருப்திப்படுத்த கனடிய ரூடோ நகர்வு

    அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியாக வரவுள்ள டொனால்ட் டிரம்ப்பை (Donald Trump) திருப்திப்படுத்தும் நோக்கில் தனது அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார் கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ (Justin Trudeau). இதுவரை கனடிய வெளிவிவகார அமைச்சராக Stephane Dion என்பவரே செயல்பட்டு வந்துள்ளார். Dion…

    ஐரோப்பாவில் அமெரிக்கா படை குவிப்பு

    ஐரோப்பாவில் அமெரிக்கா படை குவிப்பு

    ஒபாமா அரசு நூற்றுக்கணக்கான அமெரிக்க காலால் படையினரை ஐரோப்பா அனுப்பியுள்ளது. இந்த படை நகர்வில் சுமார் 3500 அமெரிக்க காலால் படையினரும், அவர்களுடன் 87 tanks, 18 howitzer artillery, 419 humvee வாகனங்கள், 144 Bradley வகை யுத்த வாகனங்கள்…