தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி கைது

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி Park Geun-hye இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். இவரின் நண்பி ஒருவரின் இலஞ்ச வழக்கை மையமாக கொண்டே முன்னாள் ஜனாதிபதியும் கைது செய்யப்பட்டு உள்ளார். Seoul Central District Court இவரை இன்று வியாழன் சுமார் 8 மணித்தியாலங்கள் விசாரித்த பின்னரே கைதுக்கான ஆணை வழங்கப்பட்டது. . தென்கொரிய அரசியலிலுக்கு இலஞ்சம் மொத்தத்தில் அந்நியமானது அல்ல. Park Geun-hye கைது செய்யப்படும் மூன்றாவது முன்னாள் ஜனாதிபதி ஆவார். . 1988 ஆம் ஆண்டு […]

ரஷ்யாவின் hyper-sonic ஏவுகணை?

ரஷ்யா விரைவில் ஹைப்பர்-சோனிக் (hyper-sonic) ஏவுகணை ஒன்றை ஏவி ஒத்திகை பார்க்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த வகை ஏவுகணையை ரஷ்யா கைக்கொள்ளுமாயின் அது அமெரிக்கா உட்பட்ட அனைத்து நாடுகளின் ஏவுகணை எதிப்பு செயல்பாடுகளை முறியடிக்கும். . இவ்வகை ஏவுகணை மணித்தியாலம் ஒன்றில் 7,400 km தூரத்தை கடக்கும். அதாவது இதன் வேகம் ஒலியின் வேகத்தின் 6 மடங்கு அதிகமாக இருக்கும். . Zircon என்ற பெயரின் கீழ் தயாரிக்கப்படும் 5 தொன் எடை கொண்ட இந்த ஏவுகணை […]

அமெரிக்க குண்டுக்கு Mosul நகரில் 137 பேர் பலி

இந்த மாதம் 17ம் திகதி அமெரிக்க யுத்த விமானம் ஒன்று ஈராக்கின் Mosul நகரில் வீசிய குண்டுக்கு 137 பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்று பல நாட்கள் ஆகிவிட்டாலும், தற்போதே உண்மை விபரங்கள் வெளிவருகின்றன. வேறுசிலர் இந்த சம்பவத்தில் மரணித்தோர் தொகை 230 வரை இருக்கலாம் என்கின்றனர். . நேற்று திங்கள் அமெரிக்காவின் இராணுவ பேச்சாளர் கேணல் John Thomas தனது கூற்றில் அமெரிக்கா இந்த தாக்குதலை முறைப்படி விசாரணை […]

ஜெர்மனியில் 100 kg தங்க நாணயம் கொள்ளை

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் (Berlin) உள்ள Bode Museum என்ற நூதனசாலையில் இருந்து 100 kg (221 இறாத்தல்) எடைகொண்ட தங்க நாணயம் ஒன்று இன்று திங்கள் காலை திருடப்பட்டு உள்ளது. இந்த நாணயம் Big Maple Leaf என்று அழைக்கப்படும். . நூதனசாலை பேச்சாளர் Stefen Petersen கூறிய கருத்துப்படி திங்கள் காலை 3:30 மணியளவில் திருடர் ஜன்னல் ஒன்று மூலம் உள்ளே புகுந்து இந்த தங்க நாணத்தை திருடி உள்ளனர். இந்த நாணயத்தில் பதியப்பட்ட […]

அணுக்குண்டுடையோர் இன்றி அதை அழிக்க ஐ.நா. மாநாடு

ஐக்கிய நாடுகள் சபை அவ்வப்போது சம்பந்தப்பட்டோர் இல்லாது அவர்களின் கைவசமுள்ள விடயங்கள் சம்பந்தமாக பெரும் மாநாடுகள் அல்லது பேச்சுவார்த்தைகள் நடாத்துவது உண்டு. அந்த வகையில் ஐ. நா. இன்று திங்கள் முதல் அணுக்குண்டுகள் இல்லாத உலகை உருவாக்க பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்துகிறது. சுமார் 100 நாடுகள் இதில் பங்கு கொள்கின்றன. ஆனால் அனைத்து அணுகுண்டுகள் கொண்ட நாடுகள் உட்பட, 30க்கும்  மேற்பட்ட நாடுகள் இந்த மாநாட்டில் பங்கு கொள்ளவில்லை. இந்த மாநாட்டு தீர்மானம் சட்டப்படியானதும் அல்ல. . […]

270 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா முயற்சி

அமெரிக்காவில் தங்கியிருக்கும் சுமார் 270 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்ப முனைகிறது. கடந்த அமெரிக்க அரசுகள் இவ்விடயத்தில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்றாலும், தற்போதைய டிரம்ப் அரசு இவர்களை இந்தியாவுக்கு அனுப்பும் முயற்சியில் மும்மரமாக ஈடுபட்டு உள்ளது. . இவர்களில் பலர் பல்வேறு விசாகளின் மூலம் அமெரிக்கா வந்து, பின்னர் விசா முடிவின்போது நாடு திரும்பாமல் அமெரிக்காவிலேயே தாங்கியவர் ஆவர். . Pew Research Center என்ற ஆய்வு அமைப்பின் 2016 ஆண்டு கருத்துப்படி சுமார் 500,000 இந்தியர் […]

ரஜனியின் இலங்கை பயணம் இரத்து

ரஜனி இலங்கை வரும் தனது பயணத்தை இரத்து செய்துள்ளார். வரும் 9ஆம் திகதி ஞானம் அமைப்பால் (Gnanam Foundation) கட்டப்பட்ட 150 வீடுகளின் சாவிகளை உரியவர்களுக்கு வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவே இவர் இலங்கை வர இருந்தார். ஆனால் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ரஜனியின் இலங்கை பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதே இவர் தனது பயணத்தை இரத்து செய்துள்ளார். . ரஜனியின் இலங்கை பயணத்துக்கு இந்திய அரசியல்வாதிகளாக வைக்கோ மற்றும் திருமணவாளன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். ராஜனியோ […]

விமானப்பணியாளரை அடித்த சிவசேனை அரசியல்வாதி

இந்தியாவின் சிவசேனை (Shiv Sena) கட்சியை சார்ந்த, Maharashtra மக்களவை (Lok Sabha) உறுப்பினர் Ravindra Vishwanath என்பவர் Air India விமான பணியாளர் ஒருவரை வெள்ளியன்று அடித்து தாக்கியுள்ளார். நான் பணியாளரை 25 தடவைகள் தனது செருப்பால் அடித்தேன் என்று இவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கூறியுள்ளார். துணிவிருந்தால் டில்லி போலீசார் தன்னை கைது செய்யட்டும் பார்ப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். . Pune நகரில் இருந்து டெல்லி சென்ற Air India விமானத்தில் இவர் […]

இலங்கை வரும் நியூசிலாந்து தூதுவரலாயம்

இலங்கையில் நியூசிலாந்துக்கான தூதுவராலயம் ஒன்றை அமைக்க நியூசிலாந்து அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த செய்தியை நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் Murray McCully வெளியிட்டு உள்ளார். . “Sri Lanka offers increasing value and diversity to our exports, and is a trade gateway to a fast-growing part of Asia” என்றுள்ளார் McCully. . நியூசிலாந்து அரசின் 2017 ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் இலங்கை தூதுவராலய நிர்மாணத்துக்கு $6.2 மில்லியன் […]

வடக்கு வருகிறார் ரஜனி

பொதுநல சேவை நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள வடக்கு வருகிறார் இந்திய நடிகர் ரஜனிகாந்த். இந்த நிகழ்வு ஏப்ரல் மாதம் 9ம் திகதி இடம்பெறும். . தனது பணத்தின் போது இவர் ஞானம் அமைப்பால் (Gnanam Foundation) கட்டப்பட்ட 150 வீடுகளின் சாவிகளை உரியவர்களுக்கு வழங்குவர். Gnanam Foundation சுபாஷ்கரன் என்பவரின் Lyca Productions என்ற அமைப்பின் ஓர் அங்கமாகும். ஞானம் என்பவர் சுபாஷ்கரனின் தாயார் ஆவர். இந்த வீடுகள் வவுனியாவில் உள்ள இரண்டு கிராமங்களில் உள்ளன. . ரஜனி […]

1 2 3