Recent Comments

    Home » 2017 » April

    சட்டத்தின் காதில் பூ வைக்கும் Red Bull வாரிசு

    சட்டத்தின் காதில் பூ வைக்கும் Red Bull வாரிசு

    உலகின் பிரபல Red Bull குளிர்பான தாபகரின் பேரனை கைது செய்ய இன்று தாய்லாந்து நீதிமன்றம் கட்டளை விடுத்துள்ளது. விலை உயர்ந்த காரான Ferrari ஒன்றில் சென்ற Vorayuth Yoovidhya என்ற இந்த Red Bull வாரிசு 2012 ஆம் ஆண்டில்…

    சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கி

    சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கி

    சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கி கப்பல் இன்று புதன் முதல் தடவையாக நீரில் விடப்பட்டு உள்ளது. இக்கப்பல் முற்றாக சீனாவாலேயே கடப்பட்டது. இது சீனாவின் முதல் விமானம் தாங்கியான Liaoning வகையை சார்ந்தது. . 2012 ஆம் ஆண்டு சேவைக்கு வந்திருந்த…

    ஜெர்மன் அமைச்சரை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் மறுப்பு

    ஜெர்மன் அமைச்சரை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் மறுப்பு

    தற்போது இஸ்ரேலுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் Sigmar Gabrielஐ சந்திக்க இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu மறுத்துள்ளார். அமைச்சர் Gabriel இஸ்ரேலின் மனித உரிமைகள் அமைப்பான B’Tselemஐ சந்தித்ததே இதற்கு காரணம். . 1989 ஆம் ஆண்டு யூதர்களால்…

    தலபானுக்கு ரஷ்யா உதவி, என்கிறது அமெரிக்கா

    தலபானுக்கு ரஷ்யா உதவி, என்கிறது அமெரிக்கா

    ஆப்கானித்தானில் அமெரிக்க/NATO படைகளுக்கு எதிராக போராடிவரும் தலபானுக்கு (Taliban) ரஷ்யா உதவுகிறது என்கிறது அமெரிக்கா. திங்கள்கிழமை ஆப்கானித்தானில் உள்ள அமெரிக்க/NATOபடைகளின் தளபதி ஜெனரல் John Nicholson இச்செய்தியை தான் பொய் என்று நிரூப்பிக்கவில்லை (I am not refuting that) என்றுளார்.…

    தான Pianoவில் தங்க நாணயம்

    தான Pianoவில் தங்க நாணயம்

    மத்திய பிரித்தானியாவில் வாழும் தம்பதிகளாக Graham Hemmings, வயது 72, அவரது மனைவி Megan, வயது 65, தமது பியானோவை Shropshire என்ற இடத்தில் உள்ள Bishop’s Castle Community Collegeக்கு தானமாக வழங்கி இருந்தனர். அந்த pianoவை சீரமைக்க கல்லூரி…

    அமெரிக்காவுக்கான சேவைகளை குறைக்கிறது Emirates

    அமெரிக்காவுக்கான சேவைகளை குறைக்கிறது Emirates

    Dubaiயின் Emirates விமான சேவை தனது அமெரிக்காவுக்கான சேவைகளை குறைக்கிறது. அமெரிக்காவின் டிரம்ப் அரசு இஸ்லாமிய நாட்டவர் மீதும், அங்கிருந்து அமெரிக்கா வருபவர் மீதும் பெரும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்திய பின், Emirates விமான சேவை மூலம் அமெரிக்கா செல்வோர் தொகை குறைந்துள்ளது.…

    ஜெஹோவாவுக்கு ரஷ்யாவில் தடை

    ஜெஹோவாவுக்கு ரஷ்யாவில் தடை

    Jehovah’s Witness என்ற அமைப்புக்கு ரஷ்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவ்வமைப்பு ரஷ்யாவின் எந்தப்பகுதியிலும் செயல்பட கூடாது என்றும், அந்த அமைப்புக்கு உரிய சொத்துக்களை அரசிடம் கையளிக்குமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது. . ரஷ்யாவில் இந்த மைப்பின் செயல்பாடுகள் நாட்டுக்கு ஆபத்தானது என்று…

    நைஜீரியாவின் மாடியில் மறைத்த $43 மில்லியன்

    நைஜீரியாவின் மாடியில் மறைத்த $43 மில்லியன்

    நைஜீரியாவின் Lagos நகரில் எவரும் குடியிருக்காத மாடி வீடு ஒன்றில் US$ 43 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர் தாள்கள் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. இந்த அமெரிக்க தாள்களுடன் மேலும் 27 ஆயிரம் பெறுமதியான பிரித்தானிய பவுன்ஸ் தாள்களும் இருந்துள்ளன. இந்த…

    வெசாக்கை ஆரம்பிக்க வருகிறார் மோதி

    வெசாக்கை ஆரம்பிக்க வருகிறார் மோதி

    வரும் மே 12 ஆம் திகதி கொழும்பில் வெசாக் தினத்தை ஆரம்பித்து வைக்க இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் மோதி. இந்த செய்தியை நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் வியதாச ராஜபக்ச இன்று வெளியிட்டு உள்ளார். இது மோதியின் இலங்கைக்கான…

    பிரித்தானியாவில் திடீர் தேர்தல்

    பிரித்தானியாவில் திடீர் தேர்தல்

    பிரித்தானியாவின் பிரதமர் Theresa May திடீர் தேர்தலுக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த திடீர் தேர்தல் வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி இடம்பெறும். . உண்மையில் அடுத்த தேர்தல் 2020 ஆம் ஆண்டிலேயே நடாத்தப்படல் வேண்டும். பிரித்தானியாவில் தேர்தல்…

    Page 1 of 3123