Recent Comments

    Home » 2017 » June

    இந்தியாவை ஆப்கானிஸ்தானுள் இழுக்கிறது அமெரிக்கா

    இந்தியாவை ஆப்கானிஸ்தானுள் இழுக்கிறது அமெரிக்கா

    ஆப்கானித்தானில் தன்னுடன் செயல்பட இந்தியாவை இழுக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் Senate இவ்வாறு இந்தியாவை இழுக்க வேண்டியவற்றை செய்யுமாறு அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்ரகனுக்கு (Pentagon) கூறியுள்ளது. . Senate விடுத்த இந்த கட்டளை, 2018 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு வரவுசெலவு…

    இஸ்ரேல் போகிறார் இந்திய பிரதமர் மோதி

    இஸ்ரேல் போகிறார் இந்திய பிரதமர் மோதி

    இந்திய பிரதமர் மோதி ஜூலை 4 ஆம் திகதி இஸ்ரேல் செல்லவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேல் செல்வது இதுவே முதல் தடவை. நீண்ட காலமாக பலஸ்தீனருக்கு ஆதரவாக இருந்து வந்த இந்தியா, தற்போது அமெரிக்காவின் தயவையும்,…

    ஐரோப்பாவில் Googleக்கு $2.7 பில்லியன் தண்டம்

    ஐரோப்பாவில் Googleக்கு $2.7 பில்லியன் தண்டம்

    அமெரிக்காவின் Google நிறுவனத்தின் மீது அதன் சட்டவிரோத செயல்கள் (antitrust) காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) $2.7 பில்லியன் தண்டம் விதித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று செவ்வாய் கிழமை அறிவிக்கப்பட்டு உள்ளது. . தற்போது இந்த $2.7 பில்லியன் தண்டமே ஒரு…

    டிரம்பை சந்திக்க அமெரிக்காவில் மோதி

    டிரம்பை சந்திக்க அமெரிக்காவில் மோதி

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்திக்க இந்திய பிரதமர் வாஷிங்டன் வந்துள்ளார். இந்தியா மீது டிரம்ப் பெருமளவு பொருளாதார குற்றச்சாட்டுக்களை ஏவிய நிலையிலேயே மோதி அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். . சீனா மீதும் டிரம்ப் பெரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருந்திருந்தாலும், சீன ஜனாதிபதியின்…

    Ehud Barak: இஸ்ரேல் apartheid ஆட்சியை நோக்கி

    Ehud Barak: இஸ்ரேல் apartheid ஆட்சியை நோக்கி

    இஸ்ரேல் தென் ஆபிரிக்கா வெள்ளையரின் ஆட்சியின் கீழ் கொண்டிருந்தது போலான apartheid ஆட்சியை நோக்கி செல்கிறது என்றுள்ளார் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் Ehud Barak. ஜெர்மன் தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே Barak இவ்வாறு கூறியுள்ளார். . யூதருக்கு,…

    2032 ஒலிம்பிக்கை நடாத்த இந்தியா ஆவல்

    2032 ஒலிம்பிக்கை நடாத்த இந்தியா ஆவல்

    2032 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடாத்த இந்தியா ஆவல் கொண்டுள்ளது. இந்தியாவின் ஒலிம்பிக் அமைப்பான Indian Olympic Association (IOA) 2032 ஆண்டுக்கான போட்டிகளை இந்தியாவில் நடாத்த முயற்சிக்கும் பணிகளுக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய அரசிடம் கேட்டுள்ளது. இந்த…

    ஈரானின் விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

    ஈரானின் விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

    சிரியாவின் தென் பகுதியில் ஆயுதங்கள் பெருத்தப்பட்ட நிலையில் பறந்த ஆளில்லா வேவு விமானம் ஒன்றை இன்று செவ்வாய் அமெரிக்காவின் யுத்த விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தியுள்ளது. சிரியாவின் அரசுக்கு ஆதரவாக பறந்த ஈரானின் Shaheed-129 என்ற ஆளில்லா விமானமே அமெரிக்காவின் F-15…

    அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

    அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

    நேற்று அமெரிக்காவின் F/A-18 Hornet வகை யுத்த விமானம் சிரியாவின் SU-22 வகை யுத்த விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதை இன்று திங்கள் கடுமையாக கண்டித்த ரஷ்யா, சிரியா மேல் பறக்கும் அமெரிக்காவின் யுத்த விமானங்கள் தமது இலக்கு ஆகலாம் என்றும்…

    லண்டனில் மீண்டுமொரு வாகன தாக்குதல்

    லண்டனில் மீண்டுமொரு வாகன தாக்குதல்

    பிரித்தானியாவின் லண்டன் நகரில் மீண்டும் ஒரு வாகன தாக்குதல் இன்று திங்கள் கிழமை அதிகாலை இடம்பெற்று உள்ளது. லண்டன் போலீசார் இதை ஒரு “major incident” என்றும், “there are number of casualties” என்றும் மட்டுமே தற்போது கூறியுள்ளனர். மேலதிக…

    சிரிய யுத்தவிமானத்தை சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா

    சிரிய யுத்தவிமானத்தை சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா

    சிரியாவில் IS குழுவுக்கு எதிராக யுத்தம் செய்யும் அமெரிக்காவின் யுத்த விமானம் ஒன்று சிரியாவின் யுத்த விமானம் ஒன்றை இன்று ஞாயிறு சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்காவுக்கு ஆதரவாக போராடும் ஆயுத குழுக்கள் மீது சிரியாவின் யுத்த விமானம் தாக்கியது என்று கூறியே…

    Page 1 of 3123