Recent Comments

    Home » 2017 » July

    755 அமெரிக்கரை வெளியேற்றினார் பூட்டின்

    755 அமெரிக்கரை வெளியேற்றினார் பூட்டின்

    அமெரிக்காவின் Senate அண்மையில் ரஷ்யா மீது நடைமுறைப்படுத்திய மேலதிக தடைகளுக்கு பதிலடி வழங்கும் நோக்கில் பூட்டின் இன்று ஞாயிறு 755 அமெரிக்க இராசதந்திரிகளை நாட்டைவிட்டு வெளியேற கேட்டுள்ளார். இது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவிவரும் முறுகல் நிலையை மேலும் உக்கிரம் ஆக்கியுள்ளது.…

    அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் கையொப்பம்

    அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் கையொப்பம்

    இன்று இலங்கை அரசும் சீன அரசும் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளன. இலங்கை அரசு சார்பில் Sri Lanka Ports Authorityயும் சீனா சார்பில் China Merchants Ports Holdingsம் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளன. . நீண்டகால இழுபறிக்கு…

    பாகிஸ்தான் பிரதமரை விலக்கியது நீதிமன்றம்

    பாகிஸ்தான் பிரதமரை விலக்கியது நீதிமன்றம்

    பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் (Nawaz Sharif) இன்று வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் உயர்நீதிமன்றால் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ஏப்ரல் மாதம் வெளிவந்திருந்த Panama Paper வெளியிட்ட தகவல்களின்படி பிரதமரும், அவரின் 3 பிள்ளைகளும் நீதிமன்றால் குற்றவாளிகளாக காணப்பட்டு உள்ளனர். ஐந்து…

    பூட்டான் பகுதியில் சீனா, இந்தியா முறுகல்

    பூட்டான் பகுதியில் சீனா, இந்தியா முறுகல்

    பூட்டானை அண்டிய, இணக்கப்பாடு இல்லாத எல்லைப்பகுதியில் இந்தியாவும் சீனாவும் முறுகல் நிலையில் உள்ளன. இந்த முறுகல் நிலை மேலுமொரு இந்தியா-சீனா யுத்தத்துக்கு வழி செய்யும் முக்கியம் கொண்டதாக இல்லாவிடினும், இரு தரப்பும் பின்வாங்கும் நிலையிலும் இல்லை. . கடந்த மாதம் அளவில்…

    அயர்லாந்து RUC மீது இலங்கை பெண் வழக்கு

    அயர்லாந்து RUC மீது இலங்கை பெண் வழக்கு

    அயர்லாந்தின் RUC (Royal Ulster Constabulary) என்ற போலீஸ் சேவை மீது இலங்கை தமிழ் விதவை பெண் ஒருவர் நட்டஈடு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக Police Ombudsman for Northern Ireland கூறியுள்ளது. 1986 ஆம் ஆண்டில் பெயர் குறிப்பிடப்படாத…

    அமெரிக்காவின் முதலாவது Ford-வகை விமானம் தாங்கி

    அமெரிக்காவின் முதலாவது Ford-வகை விமானம் தாங்கி

    அமெரிக்கா இன்று சனிக்கிழமை தனது முதலாவது Ford வகை (Ford-class) விமானம் தாங்கி கப்பலை சேவையில் இட்டுள்ளது. USS Gerald R. Ford என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த விமானம் தாங்கிக்கான ஆரம்ப விழாவை டிரம்ப் முன்னின்று நடாத்தி உள்ளார். இந்த…

    சிரியாவின் ஆயுத குழுக்களை கைவிட்டது அமெரிக்கா

    சிரியாவின் ஆயுத குழுக்களை கைவிட்டது அமெரிக்கா

    தான் பாலூட்டி வளர்த்த சிரியாவின் அரச எதிர்ப்பு ஆயுத குழுக்களை அமெரிக்காவின் டிரம்ப் அரசு இன்று கைவிட்டுள்ளது. CIAயின் உதவியுடன் ஜோர்டான் மூலம் வளர்த்த சிரியாவின் ஆயுத குழுக்களையே டிரம்ப் அரசு இன்று கைவிட்டுள்ளது. . இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா எதிர்ப்பு…

    தமிழரே தமிழை கொல்ல, சிங்களவரை நோவான் ஏன்?

    தமிழரே தமிழை கொல்ல, சிங்களவரை நோவான் ஏன்?

    இலங்கையில் உள்ள பொதுமக்களுக்கான அறிவிப்பு பலகைகளில் தமிழை தவறாக பதிப்பதையிட்டு நம் தமிழர் அழுது புலம்புவது உண்டு. அவ்வாறு அழ தமிழில் மீதான அளப்பரிய பற்று காரணமா அல்லது சிங்களத்தின் மீதான வெறுப்பு காரணமா என்ற உண்மையை அறிவது மிக கடினம்.…

    Dalai Lama: A Wasted Life?

    Dalai Lama: A Wasted Life?

    Even asking this question may give a strong heartache to some, though it may be a politically motivated one. So, it is better that we clarify the matter first. The…

    வங்காள விரிகுடாவில் Malabar 2017

    வங்காள விரிகுடாவில் Malabar 2017

    அமெரிக்க, இந்திய, ஜப்பானிய இராணுவங்கள் இணைந்து செய்யும் இராணுவ பயிற்சியான Malabar 2017 தற்போது வங்காள விரிகுடாவில் நடைபெற்று வருகிறது. இம்முறை மூன்று நாடுகளின் மிக பெரிய யுத்த கப்பல்கள் இந்த Malabar 2017இல் பங்கு கொள்கின்றன. . அணுசக்தியில் இயங்கும்…

    Page 1 of 212