Recent Comments

    Home » 2017 » November

    இந்தியாவும் விரைவில் முதியோர் இல்லமாகலாம்

    இந்தியாவும் விரைவில் முதியோர் இல்லமாகலாம்

    அண்மைக்காலங்களில் ஏற்பட்டுவரும் சனத்தொகை மாற்றங்களால் இந்தியாவும் விரைவில் ஒரு முதியோர் (60+ வயதுடையோர்) நிறைந்த நாடாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த முதியோர் பெரும்பாலும் தனிமையிலேயே வாழவும் நேரிடும். . தற்போது இந்தியாவில் சுமார் 100 மில்லியன் முதியோர் உள்ளதாக கணிப்பிடப்பட்டு…

    வடகொரியாவின் புதிய ஏவுகணை 13,000 km பாயும்

    வடகொரியாவின் புதிய ஏவுகணை 13,000 km பாயும்

    வடகொரியா இன்று மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவியுள்ளது. இந்த ஏவுகணை சுமார் 13,000 km பாயும் வல்லமை கொண்டது என கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உகந்த கோணத்தில் ஏவினால் இந்த ஏவுகணை அமெரிக்காவின் சிக்காகோ, வெள்ளைமாளிகை உள்ள வாஷிங்டன் DC போன்ற இடங்களை…

    மீண்டும் குமுறுகிறது இந்தோனேசியா எரிமலை

    மீண்டும் குமுறுகிறது இந்தோனேசியா எரிமலை

    இந்தோனேசியாவின் பாலி (Bali) தீவில் உள்ள Agung எரிமலை கடந்த சில நாட்களாக குமுற ஆரம்பித்துள்ளது. நாளுக்குநாள் இதன் குமுறல் உக்கிரம் அடைந்தும் வருகிறது. தற்போது 100,000 வரையான பொதுமக்கள் எரிமலை பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர். Agung…

    பாலஸ்தீனமும் ரம்பை பயமுறுத்தியதா?

    பாலஸ்தீனமும் ரம்பை பயமுறுத்தியதா?

    நேற்று வெள்ளிக்கிழமை பாலஸ்தீனர் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் (Trump) அரசு முன்னுக்கு பின் முரணான நடவடிக்கை ஒன்றை (U-turn) எடுத்துள்ளது. அதற்கு காரணம் தற்போது எல்லாவற்றையும் இழந்த பாலஸ்தீனம் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட முனைந்ததா என்று வினாவ வைத்துள்ளது. .…

    இந்திய விருப்பத்துக்கு மாறாக மாலைதீவிலும் சீனா

    இந்திய விருப்பத்துக்கு மாறாக மாலைதீவிலும் சீனா

    மாலைதீவு சுதந்திரம் அடைந்ததை முதலில் அனுசரித்த நாடு இந்தியா. அன்றுமுதல் மாலைதீவு இந்தியாவுடன் நெருக்கம் கொண்ட ஒரு நாடாகவே இருந்து வந்துள்ளது. மாலத்தீவுக்கு தேவையான பொருட்களை இந்தியாவும், இலங்கையுமே பெருமளவில் வழங்கி வந்துள்ளன. ஆனால் தற்போது மாலைதீவு இந்தியாவையும் மீறி சீனாவின்…

    இலங்கை, தென்னிந்தியா வரும் பெருமழை

    இலங்கை, தென்னிந்தியா வரும் பெருமழை

    இலங்கை மற்றும் தமிழ்நாடு, கேரளா உட்பட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மீண்டும் பெருமழை வருகிறது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இடியுடனான இந்த பெருமழை இப்பகுதிகளில் பொழியலாம். . இலங்கைக்கும், அந்தமான் தீவுகளுக்கும் இடையிலான வங்காள விரிகுடாவின் தென்பகுதியில் ஏற்படும்…

    எகிப்து மசூதி தாக்குதலுக்கு 235 பேர் வரை பலி

    எகிப்து மசூதி தாக்குதலுக்கு 235 பேர் வரை பலி

    எகிப்தின் சைனாய் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு, மற்றும் துப்பாக்கி தாக்குதல்களுக்கு குறைந்தது 235 பேர் பலியாகியும், மேலும் 100 வரை காயப்பட்டும் உள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை மசூதியில் வழிபாடுகள் இடம்பெற்ற வேளையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. .…

    தொலைந்த ஆர்ஜென்டீனா நீர்மூழ்கியின் படைகள் ஆபத்தில்

    தொலைந்த ஆர்ஜென்டீனா நீர்மூழ்கியின் படைகள் ஆபத்தில்

    கடந்த புதன்கிழமை, நவம்பர் 15 ஆம் திகதி, தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவின் (Argentina) நீர்மூழ்கிகளில் ஒன்று இயந்திர கோளாறுகளுக்கு உட்பட்டதாக நீர்மூழ்கி குழு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின்படி கோளாறு பாரதூரமானது என்று தெரிவித்து இருக்கவில்லை. ஆனால் அந்த நீர்மூழ்கி குழு…

    முகாபே விலகினார், உப-ஜனாதிபதி ஜனாதிபதியாகலாம்

    முகாபே விலகினார், உப-ஜனாதிபதி ஜனாதிபதியாகலாம்

    தன் மனைவியை ஜனாதிபதியாக்கும் நோக்கில், தனது உப-ஜனாதிபதியை (Emmerson Mnangagwa) பதவியில் இருந்து விரட்டிய சிம்பாப்வே  ஜனாதிபதி Robert Mugabe இறுதியில் தனது பதவியை துறந்துள்ளார். அந்நிலையில் நாட்டை விட்டோடிய முன்னாள் உப-ஜனாதிபதி Emmerson Mnangagwa மீண்டும் சிம்பாப்வே திரும்பியுள்ளார். அவர்…

    ஜேர்மனியில் 3 மாதத்துள் மீண்டும் தேர்தல்?

    ஜேர்மனியில் 3 மாதத்துள் மீண்டும் தேர்தல்?

    இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜேர்மனியில் இடம்பெற்ற பொதுதேர்தலில் தற்போதைய அதிபர் அங்கெலா மேர்க்கெல் (Angela Merkel) தலைமயிலான Christian Democratic (CDU) கட்சியும் அதன் சகோதர கட்சியும் (CSU) அதிக ஆசனங்களை பெற்றிருந்தாலும் அவ்வணி வென்ற ஆசனங்களின் தொகை பெரும்பான்மை…

    Page 1 of 41234