Recent Comments

    Home » 2017 » December

    மத்தியகிழக்கு, இந்தியா வருமான பரம்பலில் பின்னிலையில்

    மத்தியகிழக்கு, இந்தியா வருமான பரம்பலில் பின்னிலையில்

    World Inequality Report வெளியிட்ட அறிக்கையின்படி மத்தியகிழக்கு நாடுகளிலும், இந்தியாவிலும் வருமான பரம்பல் பின்னிலையில் உள்ளது. மத்தியகிழக்கு நாடுகளில் மொத்த வருமானத்தின் 61% அந்த நாடுகளின் முதல் 10% செல்வந்தர்களை அடைகிறது. மிஞ்சிய 39% வருமானமே 90% மக்களை அடைகிறது. இந்தியாவில்…

    கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனர் தலைநகர், OIC அறிவிப்பு

    கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனர் தலைநகர், OIC அறிவிப்பு

    அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் முழு ஜெருசலேம் நகரும் இஸ்ரவேலின் தலைநகர் என்று அறிவித்ததுடன், அங்கு அமெரிக்காவின் தூதுவராலயத்தை நகர்த்த அறிவிப்பு விடுத்ததை தொடர்ந்து இஸ்லாமிய நாடுகள் இன்று கிழக்கு ஜெருசலேமை (East Jerusalem) பாலத்தீனியர் தலைநகர் என்று அறிவித்துள்ளன. .…

    வடகொரியாவுடன் நிபந்தனை இன்றி பேச அமெரிக்கா தயார்

    வடகொரியாவுடன் நிபந்தனை இன்றி பேச அமெரிக்கா தயார்

    வடகொரியாவுடன் முன் நிபந்தனைகள் எதுவுமின்றி தாம் பேச்சுவார்த்தைகள் நடாத்த தயாராக உள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் ரில்லெர்சன் (Secretary of State Rex Tillerson) இன்று செய்வாய் கூறியுள்ளார். வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடாதவரை தாம் வடகொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை செய்யப்போவது…

    Korean Solution: One Country, Two Systems

    Korean Solution: One Country, Two Systems

    December 8, 2017, Alagan Elavalagan If we were to have World War III today, most probably it would start in the Korean peninsula. All the related parties in the North…

    ரஷ்ய ஜானாதிபதி தேர்தலில் மீண்டும் பூட்டின்

    ரஷ்ய ஜானாதிபதி தேர்தலில் மீண்டும் பூட்டின்

    2018 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி பூட்டின் (Vladimir Putin) மீண்டும் போட்டியிடவுள்ளார். இந்த அறிவிப்பை பூட்டின் இன்று தொழில்சாலை ஒன்றுக்கான பயணத்தின்போது விடுத்துள்ளார். . Boris Yeltsin ஆட்சிக்கு பின், அவரால் தெரிவு செய்யப்பட்டு…

    ஜெருசலேமில் அமெரிக்க தூதுவராலயம்?

    ஜெருசலேமில் அமெரிக்க தூதுவராலயம்?

    தற்போது ரெல் அவிவ் (Tel Aviv) நகரில் உள்ள அமெரிக்காவின் இஸ்ரவேலுக்கான தூதுவராலயத்தை சர்ச்சசைக்குரிய ஜெருசலேம் (Jerusalem) நகருக்கு நகர்த்தும் திட்டத்தை நாளை அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் அறிவிப்பார் என கூறப்படுகிறது. பல உலக நாடுகள் இந்த நகர்வை வன்மையாக கண்டித்துள்ளன.…

    Bitcoin என்ற digital நாணயம்

    Bitcoin என்ற digital நாணயம்

    தற்போது நாணய சந்தையை உலுக்கி வருகிறது bitcoin என்ற மின்னியல் நாணயம் (digital currency). சிலர் இதை ஒருவகை முக்கோண சீட்டு என்கின்றனர். வேறு சிலர் இதுதான் வருங்கால நாணயம் என்கின்றனர். இந்த நாணயம் ஏனைய நாணயங்கள் போல் அச்சடிக்கப்படுவது இல்லை.…

    சர்வதேச நீதிமன்றில் குற்றவாளி நஞ்சருந்தி மரணம்

    சர்வதேச நீதிமன்றில் குற்றவாளி நஞ்சருந்தி மரணம்

    ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் யுகோசிலவியாவுக்கான நீதிமன்றம் (ICTY அல்லது International Criminal Tribunal for the former Yugoslavia), அங்கு இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பாக, பல முன்னாள் இராணுவ மற்றும் அரசியல் தலைமைகளை விசாரணை செய்து தண்டித்து வருகிறது.…