Recent Comments

    Home » 2018 » March

    இந்தியாவில் 90,000 வெற்றிடத்துக்கு 28 மில்லியன் விண்ணப்பம்

    இந்தியாவில் 90,000 வெற்றிடத்துக்கு 28 மில்லியன் விண்ணப்பம்

    அண்மையில் இந்திய புகையிரத திணைக்களம் 90,000 வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை கேட்டிருந்தது. அந்த கேள்விக்கு சுமார் 28 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. . இந்திய புகையிரத சேவை சுமார் $130 பில்லியன் செலவில் தற்போது நவீனமயம் ஆக்கப்படுகிறது. அதன் ஒருபடியாக 26,502…

    அமெரிக்காவில் UFO?

    அமெரிக்காவில் UFO?

    இந்த வருடம் பெப்ருவரி மாதம் 24 ஆம் திகதி அமெரிக்காவின் Arizona மாநில வானத்தில் பறந்துகொண்டிருந்த இரண்டு விமானங்களின் விமானிகள் அப்பகுதியில் பறந்த UFO ஒன்றை கண்டார்களா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. . பெப்ருவரி மாதம் 24 ஆம் திகதி…

    பெய்ஜிங் சென்றார் கிம் ஜோங் உன்

    பெய்ஜிங் சென்றார் கிம் ஜோங் உன்

    இந்த மாதம் 25 ஆம் திகதி பலத்த பாதுகாப்புடனான புகையிரதம் ஒன்று வடகொரியாவில் இருந்து சீனாவின் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்றதாக செய்திகள் வெளிவந்திருந்த. அத்துடன் அந்த புகையிரதம் 24 மணி நேரத்துக்குள் திரும்பி வடகொரியா சென்றது. . இந்த புகையிரதத்தில் வடகொரிய தலைவர்…

    24 நாடுகள் 140 ரஷ்ய ஊழியர்களை வெளியேற்றம்

    24 நாடுகள் 140 ரஷ்ய ஊழியர்களை வெளியேற்றம்

    பின்னாளில் பிரித்தானியாவின் உளவாளியாக மாறிய முன்னாள் ரஷ்ய உளவாளி Sergei Skripal (double-agent) என்பவரை இரசாயன ஆயுதம் கொண்ட தாக்கியதற்கு பதிலடியாக அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஜேர்மனி உட்பட 24 நாடுகள் தம் நாட்டில் நிலைகொண்டிருந்த 140 ரஷ்ய தூதுவராலய ஊழியர்களை…

    சீனாவின் விண்ஆய்வுகூடம் சிலநாளில் விழும்

    சீனாவின் விண்ஆய்வுகூடம் சிலநாளில் விழும்

    Tiangong-1 என்ற சீனாவின் விண் ஆய்வுகூடம் இந்த மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் வாணில் இருந்து விழும் என்று கூறப்படுகிறது. இந்த விண் ஆய்வுக்கூடம் வளிமண்டலத்தில் நுழைந்த பின்பே விழும் நேரத்தையும்,…

    ரஷ்ய Shopping Mall தீக்கு 37 பேர் பலி

    ரஷ்ய Shopping Mall தீக்கு 37 பேர் பலி

    ரஷ்யாவின் சைபீரிய பகுதியில் உள்ள Kemerovo என்ற நகரில் உள்ள shopping mall  ஒன்றில் ஏற்பட்ட தீக்கு குறைந்தது 37 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காணாமலும் உள்ளனர். இந்த நகரம் ரஷ்ய தலைநகர் மஸ்கோவுக்கு கிழக்கே சுமார் 3,600…

    சுமார் 150 திமிங்கிலங்கள் கரையொதிங்கி மரணம்

    சுமார் 150 திமிங்கிலங்கள் கரையொதிங்கி மரணம்

    ஆஸ்ரேலியாவின் Perth நகருக்கு 315 km தெற்கே உள்ள Hamelin Bay என்ற கடற்கரையில் 150க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் (short-fined pilot whales) கரையொதிங்கி இருந்தன. தாமாக மீண்டும் கடலுள் புகமுடியாமையால் இவற்றுள் பெரும்பாலானவை தற்போது மரணித்துள்ளன. . பொதுமக்கள் அங்கு…

    அமெரிக்க வரிகளுக்கு சீனா பதில் வரிகள்

    அமெரிக்க வரிகளுக்கு சீனா பதில் வரிகள்

    நேற்று வியாழன் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த விசேட வரிகளுக்கு பதிலாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா புதிய வரிகளை இன்று வெள்ளி அறிவித்து உள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட புதிய 15% வரிகள் முதல் கட்ட, மட்டுப்படுத்திய,  வரிகள் என்றும்,…

    பாதுகாப்பு ஆலோசகர் McMaster பதவி நீக்கம்

    பாதுகாப்பு ஆலோசகர் McMaster பதவி நீக்கம்

    இன்று வியாழன் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப். ஜெனரல் H. R. McMaster பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். ரம்ப் அரசில் இருந்து நீங்கும் மிக முக்கிய அதிகாரிகளில் இவரும் ஒருவராகிறார். . McMaster சுமார் ஒரு வருட காலம்…

    சீனா மீது ரம்ப் புதிய $60 பில்லியன் இறக்குமதி வரிகள்

    சீனா மீது ரம்ப் புதிய $60 பில்லியன் இறக்குமதி வரிகள்

    சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு ரம்ப் இன்று வியாழன் புதிதாக $60 பில்லியன் பெறுமதியான மேலதிக வரிகளை நடைமுறை செய்துள்ளார். இந்த புதிய வரிகளுக்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 1,600 பொருட்கள் உள்ளாகும். அத்துடன் சீன…

    Page 1 of 3123