Recent Comments

  Home » 2018 » June

  இந்திய-அமெரிக்க பேச்சு மீண்டும் பின்போடல்

  இந்திய-அமெரிக்க பேச்சு மீண்டும் பின்போடல்

  இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் இடம்பெறவிருந்த உயர்மட்ட பேச்சு மீண்டும் அமெரிக்காவால் பின்போடப்பட்டுள்ளது. பின்போடலுக்கான காரணத்தை அமெரிக்கா வெளியிடவில்லை. நேற்று புதன் இரவு அமெரிக்கா இந்த அறிவிப்பை செய்துள்ளது. இம்முறையுடன் இந்த பேச்சு இரண்டாவது தடவையாக பின்போடப்படுள்ளது. . வளர்ந்து வரும் சீனாவுக்கு…

  முன்னாள் மலேசிய பிரதமரிடம் $273 மில்லியன் பொருட்கள்

  முன்னாள் மலேசிய பிரதமரிடம் $273 மில்லியன் பொருட்கள்

  முன்னாள் மலேசிய பிரதமர் Najib Razak வீட்டில் இருந்து சுமார் $273 மில்லியன் வெகுமதியாக பொருட்களை மலேசிய போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த விபரங்களை மலேசிய போலீசார் இன்று புதன் தெரிவித்து உள்ளனர். பணம், நகைகள், விலை உயர்ந்த கைப்பைகள், விலை…

  Eknaligoda பாதுபாப்பை வேண்டுகிறது Amnesty

  Eknaligoda பாதுபாப்பை வேண்டுகிறது Amnesty

  ஞானசார தேரருக்கு சிறை தண்டனை கிடைக்க வைத்த Sandhya Eknaligoவின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக்கெண்டுள்ளது Amnesty International அமைப்பு. இன்று செவ்வாய் Amnesty வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச மனித உரிமை சட்டங்களின்படி அரசுகள் தமது நாடுகளுள்…

  துருக்கியில் Erdogan மீண்டும் வெற்றி

  துருக்கியில் Erdogan மீண்டும் வெற்றி

  துருக்கியில் இன்று ஞாயிரு இடம்பெற்ற தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி எர்டோகன் (Recep Tayyip Erdogan) மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவரின் கட்சியின் தலைமையில் போட்டியிட்ட கூட்டணியும் பாராளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மை ஆட்சியை கைப்பற்றி உள்ளது. . ஜனாதிபதி…

  கனடாவில் மீண்டும் தமிழ் கொலை

  கனடாவில் மீண்டும் தமிழ் கொலை

  அண்மையில் கனடாவின் Porter விமான சேவையின் பிரசுரம் ஒன்று கொண்டிருந்த ஒரேயொரு சொல்லான ‘வணக்கம்’, குற்றுள்ள ‘ம்’ என்ற மெய் எழுத்துக்கு பதிலாக குற்றற்ற ‘ம’ என்ற உயிர்மெய் எழுத்தில் முடிந்திருந்தது. ஆனால் அதையும் விட மிகையான தமிழ் பிழைகளுடன் கடனாவின்…

  காஸ்மீர் மாநில ஆட்சி கவிழ்ந்தது

  காஸ்மீர் மாநில ஆட்சி கவிழ்ந்தது

  பாரதீய ஜனதா கட்சியின் (BJP) உதவியுடன் காஸ்மீர் மாநில கட்சியான People’s Democratic Party (PDP) தலைமையில் இருந்த ஆட்சி, BJP கூட்டு ஆட்சியில் இருந்து விலகியதால், கவிழ்ந்துள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாநிலமான ஜம்மு-காஸ்மீரில் 2015 ஆம்…

  இன்று செவ்வாய் மீண்டும் சீனா சென்றார் கிம்

  இன்று செவ்வாய் மீண்டும் சீனா சென்றார் கிம்

  வடகொரியாவின் தலைவர் கிம் (Kim Jong-un) மீண்டும் இன்று செவ்வாய் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் சென்றுள்ளார். சீனாவின் அரச செய்தி நிறுவனம் கிம் பெய்ஜிங்குக்கு இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளது. . இம்முறை கிம் தனது பழைய, Ilyushin-62…

  இஸ்ரேலின் இராணுவத்தை படம்பிடிக்க தடை?

  இஸ்ரேலின் இராணுவத்தை படம்பிடிக்க தடை?

  இஸ்ரேல் இராணுவத்தை படம் பிடிப்பதை சட்டப்படி தடை செய்ய முனைகிறது இஸ்ரேல் அரசு. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், இஸ்ரேல் இராணுவத்தை படம் பிடிப்போர் (photograph அல்லது film) 10 வருட சிறை தண்டனையை பெற நேரிடும். . மனிதநேய அமைப்புகள்…

  சிம்லாவிலும் நீரில்லை

  சிம்லாவிலும் நீரில்லை

  இந்தியாவின் உல்லாச பயணிகளின் முதன்மை இடமான சிம்லாவிலும் (Shimla) தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இமய மலையின் அடிவாரத்தில் இருந்தும் சிம்லாவில் அண்மை காலமாக நீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. நீரை முறைப்படி பயன்படுத்தாமை, போதிய மழை இன்மை, மலையில் போதிய snow…

  54 வயது பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு

  54 வயது பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு

  இந்தோனேசியாவின் Sulawesi என்ற தீவில் 54 வயது பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். அந்த பெண்ணை தேடிச்சென்ற கிராமத்தவர் சுமார் 8 மீட்டர் நீளம் (23 அடி) கொண்ட மலைப்பாம்பு (python) ஒன்றின் உடல் வழமைக்கு மாறாக வீங்கி இருந்ததை கண்டுள்ளனர்.…

  Page 1 of 3123