Recent Comments

    Home » 2018 » October

    பிறப்பு குடியுரிமையிலும் குறிவைக்கிறார் ரம்ப்

    பிறப்பு குடியுரிமையிலும் குறிவைக்கிறார் ரம்ப்

    உலகில் உள்ள 174 நாடுகளில், குறைந்தது 36 நாடுகள் பிறப்பு மூலமான குடியுரிமையை (citizenship) வழங்குகின்றன. அதாவது இந்த நாடுகளில் பிறக்கும் குழந்தை ஒன்று, அக்குழந்தையின் பெற்றார் அந்நாட்டு குடியுரிமை அற்றவர்கள் ஆகினும், அந்த நாட்டு குடியுரிமையை பெறுகிறது. அந்த நாடுகளில்…

    Angela Merkel அரசியலுக்கு முழுக்கு

    Angela Merkel அரசியலுக்கு முழுக்கு

    ஜெர்மன் நாட்டின் அதிபர் அங்கெலா மேர்க்கெல் (Angela Merkel) தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இன்று திங்கள் கூறியுள்ளார். அவர் தனது தற்போதைய பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டில் முடிவடையும்வரை பதிவியில் இருக்கவுள்ளதாகவும், ஆனால் அதன் பின் அரசியலில் இருந்து…

    இந்தோனேசியாவில் Lion Air விமானம் வீழ்ந்தது

    இந்தோனேசியாவில் Lion Air விமானம் வீழ்ந்தது

    இந்தோனேசியாவில் Lion Air விமான சேவைக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்துள்ளது. விபத்துக்கு உள்ளன இந்த விமானத்தில் 181 பயணிகளும், 2 விமானிகளும், 5 பணியாளர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான இந்த விமானம் 2017 ஆம் ஆண்டு சேவைக்கு வந்திருந்த…

    அமெரிக்க யூத ஆலயத்தில் 11 பேர் பலி

    அமெரிக்க யூத ஆலயத்தில் 11 பேர் பலி

    அமெரிக்காவின் Pittsburgh நகரில் உள்ள யூதர்களின் ஆலயம் ஒன்றில் (synagogue) இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலுக்கு 11 பேர் பலியாகியும், மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். காயமடைந்தோருள் 4 போலீசாரும், சந்தேக நபரும் அடங்குவர். . இந்த தாக்குதலை…

    14 குண்டுகளை அனுப்பிய அமெரிக்கர் கைது

    14 குண்டுகளை அனுப்பிய அமெரிக்கர் கைது

    அமெரிக்காவின் Democratic கட்சி தலைவர்களுக்கு 14 குழாய் குண்டுகளை தபால் மூலம் அனுப்பிய அமெரிக்கர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் வாகனமும் கைப்பற்றப்பட்டு உள்ளது. Florida மாநிலத்தில் உள்ள Plantation என்ற நகரிலேயே இந்த கைது இடம்பெற்று உள்ளது. .…

    ரஷ்ய தளத்தை தாக்க முனைந்தது அமெரிக்கா?

    ரஷ்ய தளத்தை தாக்க முனைந்தது அமெரிக்கா?

    சிரியாவில் நிலைகொண்டுள்ள ரஷ்ய படைகளின் Hemeimeem தளத்தை அமெரிக்கா அடையாளம் அறியப்படாத ஆளில்லா விமானங்களை திசை திருப்பி தாக்க முனைந்தன என்று ரஷ்யாவின் உதவி பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். சீனாவின் பெய்ஜிங் நகர் சென்றுள்ள ரஷ்ய உதவி பாதுகாப்பு அமைச்சர் இன்று…

    ஏழு அரசியல்வாதிகளுக்கு ஏழு குண்டுகள்

    ஏழு அரசியல்வாதிகளுக்கு ஏழு குண்டுகள்

    இன்று புதன்கிழமை அமெரிக்காவின் ஏழு Democratic கட்சி சார்பு அரசியவாதிகளின் முகவரிகளுக்கு ஏழு குழாய் குண்டுகள் (pipe bombs) அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் இடைவழியில் பாதுகாப்பு படைகளால் தடுக்கப்பட்டுள்ளன. . அந்த 7 குழாய் குண்டுகளும் பின்வருவோரின் முகவரிகளை அனுப்பப்பட்டு…

    இரு இந்திய CBI தலைமைகள் பதவி நீக்கம்

    இரு இந்திய CBI தலைமைகள் பதவி நீக்கம்

    இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான CBI யின் (Central Bureau of Investigation) முதலாவது அதிகாரியான director Alok Kumar Verma என்பவரும், இரண்டாவது முக்கிய அதிகாரியான Rakesh Asthana என்பவரும் இன்று புதன் கிழமை (அக்ரோபர் 23) மோதி அரசால்…

    உல்லாச பயணத்தில் இலங்கை முதலிடத்தில்

    உல்லாச பயணத்தில் இலங்கை முதலிடத்தில்

    அஸ்ரேலியாவை தளமாக கொண்ட Lonely Planet என்ற உல்லாச பயணத்துறை  புத்தகங்கள், வழிகாட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனம் 2019 ஆண்டில் செல்லவேண்டிய முதலாவது நாடாக இலங்கையை தெரிவு செய்துள்ளது. இதனால் இலங்கைக்கான உல்லாச பயணிகள் வரவு 2019 ஆம்…

    அணுவாயுத இணக்கத்தை முறிக்கிறது அமெரிக்கா

    அணுவாயுத இணக்கத்தை முறிக்கிறது அமெரிக்கா

    1987 ஆம் ஆண்டு அமெரிக்காவும், ரஷ்யாவும் செய்துகொண்ட Intermediate Nuclear Forces (INF) இணக்கத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் தெரிவித்து உள்ளார். . றேகனும் (Reagan), கர்பசோவும் (Gorbachev) செய்து கொண்ட இந்த உடன்படிக்கையின்படி அமெரிக்காவோ அல்லது…

    Page 1 of 41234