Recent Comments

    Home » 2018 » November

    அழுத்தங்கள், முறுகல்கள் மத்தியில் G20 அமர்வு

    அழுத்தங்கள், முறுகல்கள் மத்தியில் G20 அமர்வு

    அங்கத்துவ நாடுகளுக்கு இடையில் பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தங்களும், முறுகல்களும் உள்ள நிலையில் G20 அமர்வு ஆர்ஜென்டீனாவில் இடம்பெறவுள்ளது. நாளை வெள்ளி 30 ஆம் திகதியும், மறுநாள் டிசம்பர் 1 ஆம் திகதியும் இந்த அமர்வு இடம்பெறும். . அமெரிக்கா-சீனா பொருளாதார…

    இணக்கம் இல்லா பிரிவு பிரித்தானியாவுக்கு அழிவு?

    இணக்கம் இல்லா பிரிவு பிரித்தானியாவுக்கு அழிவு?

    இணக்கம் இன்றி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெறியேறுமாயின் அது பிரித்தானியாவை பொருளாதார மந்த நிலைக்கு (recession) தள்ளலாம் என்று எச்சரித்துள்ளது பிரித்தானிய மத்திய வங்கி (Bank of England). . இந்த வங்கியின் கணிப்பின்படி இணக்கம் இன்றிய பிரிவு பிரித்தானியாவின்…

    முடிந்த தாய்வான் தேர்தல் அமெரிக்காவுக்கு பாதிப்பு

    முடிந்த தாய்வான் தேர்தல் அமெரிக்காவுக்கு பாதிப்பு

    தாய்வானில் 24 ஆம் திகதி இடம்பெற்ற கிராம, நகர, மாநகர தேர்தல்களின் முடிவுகள் அங்குள்ள ஆளும் கட்சியான DPP (Democratic Progressive Party) க்கு மட்டுமன்றி அமெரிக்காவுக்கும் பெரும் பாதகமான முடிவாக அமைத்துள்ளது. . 2014 ஆம் ஆண்டு வரை தாய்வானில்…

    மீண்டும் வலுபெறும் ரஷ்யா, யுக்கிரேன் முறுகல்

    மீண்டும் வலுபெறும் ரஷ்யா, யுக்கிரேன் முறுகல்

    ரஷ்யாவுக்கும், யுக்கிரேனுக்கும் இடையில் மீண்டும் முறுகல் நிலை வலுவடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை யுக்கிரேனுக்கு சொந்தமான 3 கப்பல்களை ரஷ்யா தடுத்து வைத்தமை காரணமாகவே முறுகல் மீண்டும் உக்கிரம் அடைந்துள்ளது. தமது நீர்பரப்புள் அந்த கப்பல்கள் நுழைந்ததாலேயே தாம் அவற்றை கைப்பாற்றியதாக ரஷ்யா கூறியுள்ளது.…

    அந்தமான் ஆதிவாசிகள் அமெரிக்கரை கொலை

    அந்தமான் ஆதிவாசிகள் அமெரிக்கரை கொலை

    John Allen Chau என்ற 27 வயது அமெரிக்கரை அந்தமான் தீவுகளில் ஒன்றான North Sentinel தீவில் வாழும் ஆதிவாசிகள் அம்புகளால் தாக்கி கொலை செய்துள்ளார். Sentinelese என்று வெளியாரால் அழைக்கப்படும் இந்த ஆதிவாசிகள் வெளியார் அங்கு செல்வதை விரும்பவில்லை. .…

    மரணித்த திமிங்கிலத்துள் 115 cups, 25 bags…

    மரணித்த திமிங்கிலத்துள் 115 cups, 25 bags…

    அண்மையில் மரணித்த திமிங்கிலம் ஒன்று இந்தோனேசியா கரையில் ஒதுங்கி உள்ளது. உருக்குலைந்த அந்த திமிங்கிலத்து வயிற்றுள் சிறியனவும், பெரியனவுமாக சுமார் 1000 பிளாஸ்டிக் பொருட்கள் இருந்துள்ளமை அறியப்பட்டுள்ளது. . அந்த திமிங்கிலம் மரணிக்க அது உட்கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள்தான் காரணம் என்பது…

    Nissan CEO Ghosn கைது, ஊழல் காரணம்

    Nissan CEO Ghosn கைது, ஊழல் காரணம்

    பிரபல ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனமான Nissan Motor Corporation தின் CEO மற்றும் Chairman பதவிகளை வகித்த Carlos Ghosn என்பவர் ஜப்பானிய அதிகாரிகளால் இன்று திங்கள் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு…

    APEC அமர்வு இணக்கம் இன்றி முடிவு

    APEC அமர்வு இணக்கம் இன்றி முடிவு

    நேற்று சனிக்கிழமையும், இன்று ஞாயிற்றுக்கிழமையும் பப்புவா நியூ கினியில் (Papua New Guinea) இடம்பெற்ற APEC (Asia-Pacific Economic Cooperation) அமர்வு இறுதி இணக்கம் இன்றி முடிவடைந்துள்ளது. 1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட APEC இந்த வருடமே முதல் முறையாக இறுதி…

    தொலைந்த ஆர்ஜென்டீனா நீர்மூழ்கி கண்டுபிடிப்பு

    தொலைந்த ஆர்ஜென்டீனா நீர்மூழ்கி கண்டுபிடிப்பு

    தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவின் நீர்மூழ்கியான ARA San Juan 2017 ஆம் ஆண்டு 15 ஆம் திகதி முதல் தொடர்புகள் எதுவும் இன்றி தொலைந்து இருந்தது. ஒரு வருடத்தின் பின், தற்போது அந்த நீர்மூழ்கியின் இருப்பிடம் அறியப்பட்டுள்ளது. . இந்த…

    பையனின் தெரு விற்பனை, 15 மொழிகளில்

    பையனின் தெரு விற்பனை, 15 மொழிகளில்

    கம்போடியா (Cambodia) என்ற நாட்டுக்கு வரும் உல்லாச பயணிகளுக்கு சிறு பொருட்களை விற்பனை செய்யும் 14 வயதுடைய Thaksin என்ற பையன் 15 மொழிகளில் பேசி உல்லாச பயணிகளை கவர்ந்து வருகிறான். அவனின் 11 வயது சகோதரன் 11 மொழிகளில் உரையாடும்…

    Page 1 of 3123