Recent Comments

    Home » 2019 » January

    அமெரிக்கா, கனடா கடும் குளிரில்

    அமெரிக்கா, கனடா கடும் குளிரில்

    அமெரிக்காவின் பகுதிகளும், கனடாவும் கடும் குளிரில் மூழ்கி உள்ளன. Polar vortex என்று அழைக்கப்படும் வடதுருவ குளிர் வழமைக்கும் அதிகமாக கீழே தள்ளப்பட்டத்தால் குறிப்பாக அமெரிக்காவின் Illinois, Wisconsin, North Dakota, Michigan ஆகிய மாநிலங்களும், கனடாவும் கடும் குளிரில் மூழ்கி…

    Huawei யுத்தத்தில் வீழ்ந்தார் கனடிய தூதுவர்

    Huawei யுத்தத்தில் வீழ்ந்தார் கனடிய தூதுவர்

    அமெரிக்காவின் Huawei மீதான யுத்தத்தில் சீனாவுக்கான கனடிய தூதுவர் John McCallum இன்று வீழ்ந்துள்ளார். கனடிய பிரதமர் Trudeau இன்று சீனாவுக்கான கனடிய தூதுவரை பதவியை விட்டு விலக கூறியுள்ளார். தூதுவரும் கேட்டுக்கொண்டதன்படி பதவி விலகி உள்ளார். . சீனாவின் Huawei…

    ரம்பின் கூட்டாளி Roger Stone கைது

    ரம்பின் கூட்டாளி Roger Stone கைது

    அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் முக்கிய கூட்டாளி Roger Stone அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார். 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரம்பின் அணியின் தேர்தல் அலுவலகம் ரஷ்யாவுடன் இணைந்து தேர்தல் குளறுபடிகளில் ஈடுபட்டது என்ற…

    வெனிசுவேலாவில் அமெரிக்கா ஆட்சி கவிழ்ப்பு?

    வெனிசுவேலாவில் அமெரிக்கா ஆட்சி கவிழ்ப்பு?

    பாரிய பொருளாதார இடருள் இருக்கும் வெனிசுவேலா என்ற தென் அமெரிக்க நாட்டில் அமெரிக்கா ஒரு ஆட்சி கவிழ்ப்பை செய்கிறது என்று கூறப்படுகிறது. இதுவரை காலமும் இடதுசாரி கட்சியால் ஆளப்பட்டு வந்த வெனிசுவேலா, பெட்ரோலிய சந்தையின் வீழ்ச்சி காரணமாக, பாரிய பொருளாதாரா இடருள்…

    பிரியங்கா காந்தியும் அரசியலுக்கு வருகிறார்

    பிரியங்கா காந்தியும் அரசியலுக்கு வருகிறார்

    ராஜீவ் காந்தியினதும், சோனியா காந்தியினதும் மகள் பிரியங்கா காந்தி அரசிலுக்கு வருவதாக அனைத்து இந்திய காங்கிரஸ் இன்று (2019-01-23) கூறியுள்ளது. பிரியங்கா காந்தி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேத்தியும் ஆவார். இவரின் சகோதரர் ராகுல் காந்தியே தற்போதைய காங்கிரஸ் தலைவர்…

    அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கமலா போட்டி

    அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கமலா போட்டி

    2020 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் Democratic கட்சி சார்பில் போட்டியிட முன்வந்துள்ளார் கமலா ஹாரிஸ் (Kamala Harris) என்ற அமெரிக்க பெண். 1964 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த இவரின் தாயார் சியாமளா கோபாலன் ஒரு இந்திய தமிழர்,…

    சீனாவின் உதவியை நாடுகிறது அமெரிக்க நாசா

    சீனாவின் உதவியை நாடுகிறது அமெரிக்க நாசா

    அமெரிக்காவின் NASA முதல் முறையாக சீனாவின் தொழில்நுட்ப உதவியை நாடுகிறது. இந்த மாதம் 3 ஆம் திகதி (2019-01-03) சீனா Chang’e 4 என்ற தனது விண்கலத்தை சந்திரனின் மறுபக்கத்தில் தரையிறக்கி இருந்தது. அமெரிக்காவோ அல்லது ரஷ்யாவோ இந்த சாதனையை இதுவரை…

    இரண்டாம் ரம்ப்-கிம் சந்திப்பு அடுத்த மாதம்

    இரண்டாம் ரம்ப்-கிம் சந்திப்பு அடுத்த மாதம்

    அமெரிக்க ஜனாதிபதி ரம்பும் (Trump), வடகொரிய தலைவர் கிம்மும் (Kim) பெப்ருவரி மாத இறுதி காலத்தில் மீண்டும் சந்திக்கவுள்ளனர் என்று கூறியுள்ளது வெள்ளைமாளிகை. இது இவர்களின் இரண்டாம் சந்திப்பாக இருக்கும். கடந்த வருடம் ஜூன் மாதம் சிங்கப்பூரில் இடம்பெற்ற இவர்களின் முதலாம்…

    சந்திரனில் கருகிய பருத்தி தளிர்

    சந்திரனில் கருகிய பருத்தி தளிர்

    அண்மையில் சீனாவின் Chang’e என்ற விண்கலம் சந்திரனின் மறுபக்கத்தில், பூமிக்கு தெரியா பக்கத்தில், தரையிறங்கி இருந்தது. இக்கலத்தில் ஆய்வு நோக்கில் சில பொருட்களும் எடுத்து செல்லப்பட்டது. அப்பொருட்களில் தளிர்க்கவிருந்த பருத்தி தாவரமும் ஒன்று. அந்த விண்கலத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை ஒன்றில்…

    வளர்த்த முதலைக்கு பலியான ஆராச்சியாளர்

    வளர்த்த முதலைக்கு பலியான ஆராச்சியாளர்

    தான் சட்டவிரோதமாக வளர்த்த முதலைக்கு பலியாகி உள்ளார் இந்தோனேசிய ஆராச்சியாளர். இந்தோனேசியாவின் Sulawesi என்ற இடத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. . Deasy Tuwo என்ற 44 வயதுடைய பெண் ஆராச்சியாளர் சுமார் 4.4 மீட்டர் (14.4 அடி) நீளம் கொண்ட…

    Page 1 of 212