Recent Comments

    Home » 2019 » February

    இணக்கம் எதுவும் இன்றி முடிந்தது ரம்ப்-கிம் சந்திப்பு

    இணக்கம் எதுவும் இன்றி முடிந்தது ரம்ப்-கிம் சந்திப்பு

    அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம்முக்கும் இடையில் வியடனாமின் ஹனோய் (Hanoi) நகரில் இடம்பெற்ற இரண்டாம் சந்திப்பும் இணக்கம் எதுவும் இன்றி முன்னராகவே முடிந்துள்ளது. . சிங்கப்பூரில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பின்போது இருந்த அளவு எதிர்பார்ப்புகள் வியடனாம் சந்திப்பில் இருந்திருக்கவில்லை.…

    இந்திய விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியது

    இந்திய விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியது

    இந்தியாவின் 2 யுத்த விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் இன்று கூறியுள்ளது. அத்துடன் ஒரு இந்திய விமானியையும் கைப்பற்றி உள்ளதாகவும் பாகிஸ்தான் கூறி உள்ளது. . இந்தியா தமது தரப்பில் ஓர் MiG 21 யுத்த விமானத்தை இழந்துள்ளதாக கூறியுள்ளது. அத்துடன்…

    பாகிஸ்தானை தாக்கின இந்திய விமானங்கள்

    பாகிஸ்தானை தாக்கின இந்திய விமானங்கள்

    இந்திய விமானப்படை விமானங்கள் இன்று செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் உள்ளே பறந்து தாக்குதல்களை செய்துள்ளன. கடந்த கிழமை Pulwama என்ற இடத்தில் இந்திய பாதுகாப்பு போலீசார் மீது தடாத்திய தற்கொலை தாக்குதலுக்கு 40 இந்திய போலீசார் பலியாகி இருந்தனர். . இந்தியாவின் கூற்றுப்படி…

    கடும் காற்றில் தளம்பிய விமானம்

    கடும் காற்றில் தளம்பிய விமானம்

    இன்று பிரித்தானியாவின் லண்டன் நகரில் இருந்து Gibraltar என்ற British Airways விமானம் கடும் காற்று காரணமாக தளம்பி உள்ளது. Gibraltar விமான நிலையத்தில் இறங்க முடியாத நிலையில், இந்த விமானம் இஸ்பெயின் நாட்டின் Malaga விமான நிலையத்தில் இறங்கி உள்ளது.…

    இந்து சமுத்திர தீவுகளை பிரித்தானிய கைவிடவேண்டும்

    இந்து சமுத்திர தீவுகளை பிரித்தானிய கைவிடவேண்டும்

    இந்து சமுத்திரத்தில் உள்ள Chagos தீவுகளை பிரித்தானியா மீண்டும் Mauritius நாட்டிடம் கையளிக்க வேண்டும் என்று இன்று திங்கள் கேட்டுள்ளது ஐ.நா. நீதிமன்றம் (International Court of Justice). இந்த தீர்ப்பு சட்டபடியானது அல்ல (non-binding) என்றாலும், Mauritius நாட்டுக்கு இது…

    பின்போட்ட அமெரிக்க-சீன வர்த்தக பேச்சு காலக்கெடு

    பின்போட்ட அமெரிக்க-சீன வர்த்தக பேச்சு காலக்கெடு

    மார்ச் 1 ஆம் திகதிக்கு முன் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் புதிய வர்த்தக இணக்கம் ஏற்படாவிடின் அமெரிக்கா சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி அறவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் முன்னர் கூறியிருந்தார். அதன்படி சனிக்கிழமை…

    ​வெனிசுவேலா எல்லைகளில் கலவரம், 4 பேர் பலி

    ​வெனிசுவேலா எல்லைகளில் கலவரம், 4 பேர் பலி

    வெனிசுவேலா எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் வெனிசுவேலாவுக்கு ​எடுத்துவரப்பட்ட உதவி பொருட்கள் வெனிசுவேலாவுள்ளே அனுமதிக்கப்படாதபோது எல்லை நகர்களில் கலவரங்கள் தோன்றி உள்ளன. இந்த கலவரங்களுக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. . உதவி பொருட்களை எடுத்து சென்ற வாகனங்கள்…

    கள்ள கசிப்புக்கு மேலும் 78 இந்தியர் பலி

    கள்ள கசிப்புக்கு மேலும் 78 இந்தியர் பலி

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் 78 பேர் கள்ள கசிப்புக்கு பலியாகி உள்ளனர். அத்துடன் 100 பேர் வரை சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மரணித்தோருள் பெண்களும் அடங்குவர். மரணித்தோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. . இங்கு கள்ள கசிப்பால்…

    வெனிசுவேலா-கொலம்பியா எல்லை மூடல்

    வெனிசுவேலா-கொலம்பியா எல்லை மூடல்

    உள்ளூர் நேரப்படி இன்று வியாழன் மாலை 8:00 மணியுடன் கொலம்பியா நாட்டுடனான தனது தெற்கு எல்லையை மூடுவதாக வெனிசுவேலா (Venezuela) அறிவித்து உள்ளது. அமெரிக்கா தான் கொலம்பியாவுக்கு (Colombia) எடுத்து சென்ற உதவி பொருட்களை வெனிசுவேலா உள்ளே எடுத்து செல்வதை தடுக்கும் நோக்கமே…

    பங்களாதேஷ் கட்டிட தீக்கு 70 பேர் பலி

    பங்களாதேஷ் கட்டிட தீக்கு 70 பேர் பலி

    பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் (Dhaka) இன்று புதன் இரவு ஏற்பட்ட தீக்கு குறைந்தது 70 பேர் பலியாகி உள்ளனர். இறந்தோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. . அத்துடன் மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். கீழே இருந்த உணவு விடுதிகள்,…

    Page 1 of 3123