Recent Comments

    Home » 2019 » December

    ஈரான் ஆதரவு குழுக்கள், அமெரிக்கா ஈராக்கில் மோதல்

    ஈரான் ஆதரவு குழுக்கள், அமெரிக்கா ஈராக்கில் மோதல்

    ஈரானின் ஆதரவுடன் ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயற்படும் Kataib Hezbollah என்ற ஆயுத குழு மீது அமெரிக்க விமானப்படை நேற்று குண்டுகளை வீசி உள்ளது. இந்த குழு சில தினங்களுக்கு முன் செய்த ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்கர் ஒருவர் இறந்ததாக…

    பங்களாதேஷில் கடும் குளிர், 50 பேர் பலி

    பங்களாதேஷில் கடும் குளிர், 50 பேர் பலி

    இன்று ஞாயிறு பங்களாதேஷில் உள்ள Tetulia என்ற இடத்தில் 4.5 C வெப்பநிலை பதியப்பட்டு உள்ளது. அந்நாட்டில் நிலவும் இந்த கடும் குளிருக்கு இதுவரை சுமார் 50 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் சுமார் 4,500 பேர் வைத்தியமும் பெற்றுள்ளனர்.…

    2020 முதல் உலக சேவையில் சீன GPS

    2020 முதல் உலக சேவையில் சீன GPS

    தற்போது உலகின் பிரபல GPS (Global Positioning System) ஆக அமெரிக்காவின் GPS வழிகாட்டி சேவை விளங்குகிறது. ஆனால் தமது BeiDu சேவை அமெரிக்காவின் GPS சேவையுடன் உலக அளவில் போட்டியிடும் என்று BeiDu வெள்ளிக்கிழமை கூறியுள்ளது. . அமெரிக்க இராணுவம்…

    ரஷ்யாவிடம் புதிய Hypersonic ஏவுகணை

    ரஷ்யாவிடம் புதிய Hypersonic ஏவுகணை

    இன்று வெள்ளிக்கிழமை முதல் ரஷ்யாவின் Avangard என்ற hypersonic ஏவுகணை காவி சேவைக்கு வந்துள்ளது என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. இது இதனுடன் இணைக்கப்பட்ட ஏவுகணையை ஒலியின் வேகத்திலும் 27 மடங்கு அதிக வேகத்தில் காவி சென்று எதிரியை தாக்க…

    மேலுமொரு மாயன் அரண்மனை கண்டுபிடிப்பு

    மேலுமொரு மாயன் அரண்மனை கண்டுபிடிப்பு

    மெக்ஸிகோ (Mexico) நாட்டின் National Institute of Anthropology and History (INAH) மேலுமொரு மாயன் (Mayan) அரண்மனை (Palace) ஒன்று Yucatan மாநில காட்டு பகுதியில் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. Kuluba என்ற காட்டு பகுதியில் உள்ள இந்த அரண்மனை சுமார்…

    கசோகி படுகொலை, 5 பேருக்கு மரண தண்டனையாம்

    கசோகி படுகொலை, 5 பேருக்கு மரண தண்டனையாம்

    ஜமால் கசோகி (Jamal Khashoggi) என்ற Washington Post பத்திரிகையின் எழுத்தாளரை துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துள் வைத்து படுகொலை செய்த வழக்கை விசாரணை செய்த சவுதி அரசு 5 பேருக்கு மரண தண்டனை வழங்குவதாக இன்று கூறியுள்ளது. ஆனால் மரண…

    ரம்புக்கு கிறிஸ்மஸ் பரிசாக கிம்மின் ஏவுகணை?

    ரம்புக்கு கிறிஸ்மஸ் பரிசாக கிம்மின் ஏவுகணை?

    இந்த வருட இறுதிக்குள், அதாவது டிசம்பர் 31 திகதிக்குள், அமெரிக்கா வடகொரியா மீதான தடைகளை கணிசமான அளவில் தளர்க்காது விடின், தான் ரம்புக்கு (Trump) பெரும் கிறிஸ்மஸ் பரிசு ஒன்றை வழங்கவுள்ளதாக வடகொரியா தலைவர் கிம் (Kim) கூறி உள்ளார். அதனால்…

    கோளாறு காரணமாக நாளை திரும்பும் Boeing விண்கலம்

    கோளாறு காரணமாக நாளை திரும்பும் Boeing விண்கலம்

    கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் விமான தயாரிப்பு நிறுவனமான Boeing தனது CST-100 Starliner என்ற விண்கலத்தை NASA வுடன் இணைந்து ஏவி இருந்தது. அமெரிக்காவின் Florida மாநிலத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த கலம் 409 km உயரத்தில் பூமியை…

    ஜெர்மன்-ரஷ்ய எரிபொருள் இணைப்புக்கு அமெரிக்கா தடை

    ஜெர்மன்-ரஷ்ய எரிபொருள் இணைப்புக்கு அமெரிக்கா தடை

    ரஷ்யாவில் இருந்து ரஷ்யாவின் எரி வாயுவை (gas) ஜெர்மனிக்கு எடுத்து செல்லும் நோக்கில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதிக்கப்படவுள்ள Nord Stream II என்ற குழாய் தொடர்பான வேலைகளில் பங்கு கொள்ளவுள்ள நிறுவனங்கள் மீது அமெரிக்கா இன்று வெள்ளி தடை விதித்துள்ளது.…

    சீனாவில் வாத்து வளர்த்து, கனடாவில் Hotel உரிமை

    சீனாவில் வாத்து வளர்த்து, கனடாவில் Hotel உரிமை

    சீனாவில் வாத்து வளர்ப்பு மூலம் தனது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்த Chen Mailin என்ற சீனர் தற்போது கனடாவின் வான்கூவர் நகரில் Metropolitan Hotel உரிமையை கொண்டுள்ளார். கனடாவில் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வீடு ஒன்றையும் இவரே கொள்வனவு செய்துள்ளார்.…

    Page 1 of 3123