இவ்வாண்டு பொருளாதார வீழ்ச்சி 1930 வீழ்ச்சியை மீறும்

கொரோனா காரணமாக இந்த ஆண்டு இடம்பெறவுள்ள பொருளாதார வீழ்ச்சி 1930 ஆம் ஆண்டில் உலக அளவில் இடம்பெற்ற பொருளாதார வீழ்ச்சியிலும் அதிகமாக இருக்கும் என்று இன்று செவ்வாய் IMF (International Monitory Fund) கூறியுள்ளது. . உலக அளவில் இந்த ஆண்டு பொருளாதாரம் சுமார் 3% ஆல் வீழ்ச்சி அடையும் என்றும், அடுத்த வருடம் ஓரளவுக்கு மீண்டும் உலக பொருளாதாரம் வளரும் என்று IMF கூறி உள்ளது. . கடந்த ஜனவரி மாதம் 2020, கொரோனா பாதிப்புக்கு […]

கடவுள் உண்டா?

(இளவழகன், ஏப்ரல் 13, 2020)   கடவுள் உண்டா என்ற கேள்வி கேட்பதற்கு இலகுவானது, ஆனால் பதிலளிப்பதற்கு கடினமானது. . இந்த கேள்விக்கு பதிலளிக்க இலகுவான வழி, நேரடியாக பதிலளிப்பதற்கு பதியிலாக, சிந்தனையை தூண்டும் மேலதிக பதில் கேள்விகளை திருப்பி கேட்பதே. சிந்தனையை தூண்டும் மேலதிக பதில் கேள்விகள் கடவுள் உண்டா என்ற முதல் கேள்வியை கேட்டவரின் சிந்தனையை மேலும் ஆழமாக சிந்திக்க தூண்டும். மேலதிக பதில் கேள்விகள் இந்த விசயத்தில் பிரகாசமான தெளிவையும் வழங்கலாம். . […]

தென்னாசிய பொருளாதாரம் 40 வருட வீழ்ச்சியில்

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேசம் ஆகிய நாடுகள் உட்பட 8 நாடுகளை கொண்ட தென் ஆசிய நாடுகள் கடந்த 40 வருடங்களில் நிகழும் அதிகூடிய பொருளாதார மந்த நிலையை இந்த வர்த்தக ஆண்டில் அடையும் என்று உலக வங்கி (World Bank) இன்று ஞாயிறு தெரிவித்து உள்ளது. . சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் தென் ஆசிய நாடுகள் 6.3% பொருளாதார வளர்ச்சியை அடையும் என்று உலக வங்கி கூறி இருந்தாலும், கொரோனா வரைஸ் காரணமாக மேற்படி […]

கொரோனாவின் அடிமுடி தேடும் மருத்துவம்

பொதுவாக ஒரு புதிய நோய் பரவும்போது அதன் காரணி, குணம், காவி போன்றவற்றை விஞ்ஞானம் தேடும். அவ்வாறு தேடிய அறிவை பயன்படுத்தியே அந்த நோயை குணப்படுத்தும் மருந்து, அந்த நோயை தொற்றாது தடுக்கும் மருந்து போன்றவற்றை தயாரிக்க முடியும். . ஆனால் கொரோனாவின் காரணி, குணம், காவி எல்லாவற்றையும் விஞ்ஞானம் திடமாக அறிய முடியாது உள்ளது. கொரோனா தொற்றின் ஆரம்பத்தில் கூறிய விஞ்ஞான கருத்துக்களுக்கு முரணான கருத்துக்கள் தற்போது கூறப்படுகின்றன. . பிரித்தானிய மற்றும் ஜெர்மன் விஞ்ஞானிகள் […]

கொரோனா தொற்று 1.68 மில்லியன், மரணம் 102,000

உலக அளவில் கொரோனா வைரஸுக்கு பலியானோர் தொகை 102,000 ஆக அதிகரித்து உள்ளது. அதேவேளை கொரோனா தொற்றியோர் தொகை 1.68 மில்லியன் ஆக உள்ளது. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளுமே தற்போது மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றன. தொற்றுக்கு உள்ளாகி பின் குணமடைந்தோர் தொகை 374,509 ஆகவும் உள்ளது. . அமெரிக்காவில் மட்டும் தற்போது 491,358 பேர் கொரோனா தொற்றி உள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டில் 157,053 பேர் கொரோனா தொற்றி உள்ளனர். இத்தாலியில் 147,577 பேரும், […]

மூன்றாவது கிழமை அமெரிக்காவில் 6.6 மில்லியன் தொழில் இழப்பு

மே 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரையான கிழமையில் அமெரிக்கா மொத்தம் 6.6 மில்லியன் தொழில்களை இழந்துள்ளது. விமான சேவைகள், உணவகங்கள், விடுதிகள், தொழிச்சாலைகள், அலுவலகங்கள் என்பன தமது பணியாளர்களை நீக்கியமை இந்த பாரிய அளவிலான தொழில் இழப்புக்கு காரணம். . கடந்த கிழமைக்கு முன்னைய கிழமை அமெரிக்கா 6.7 மில்லியன் வேலைகளை இழந்து இருந்தது. அதற்கு முன்னைய கிழமை 3.3 மில்லியன் வேலைகளை இழந்து இருந்தது.அதனால் கடந்த 3 கிழமைகளில் […]

வூஹான் மீண்டும் வழமைக்கு, 100 விமானங்கள் வெளியேறின

கொரோனா வரைஸ் பரவ ஆரம்பித்த சீன நகரமான 11 மில்லியன் மக்களை கொண்ட வூஹான் (WuHan) இன்று புதன்கிழமை, 76 நாட்களின் பின், முழுமையாக வழமைக்கு திரும்பியது. ஜனவரி 23 ஆம் திகதி முதல் ஊரடங்கு போல் முடக்கி வைக்கப்பட்டு இருந்த வூஹான் மக்கள் இன்று தடைகள் எதுவும் இன்றி நடமாட விடப்பட்டனர். . தடைகள் நீக்கப்பட்ட முதல் நாளே 55,000 பேர் ரயில்கள் மூலம் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற பல தூர இடங்களுக்கு பயணித்து உள்ளனர். […]

Is there a God?

Is there a God?

Elavalagan, April 6, 2020 This is a question that is very easy to ask but much harder to answer. One of the better ways to answer this question is to, instead of answering, ask more stimulating questions back. Intriguing counter-questioning may lead the questioning curious mind to think about the original question even deeper. And […]

இரண்டு விமானிகள், இரண்டு பணியாளர், ஒரு பயணி

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு அதிகம் பாதிப்பு அடைந்த துறை பயணிகள் விமான சேவையே. தற்போது பயணிகள் விமான சேவைகள் தமது நாளாந்த சேவைகளை 70% முதல் 80% ஆல் குறைத்து உள்ளன. ஆனாலும் சில விமானங்கள் தொடர்ந்தும் ஏறக்குறைய வெறுமையாகவே பறக்கின்றன. . கடந்த வெள்ளிக்கிழமை மொத்தம் 76 ஆசங்களை கொண்ட American Airlines flight 4511 அமெரிக்காவின் Washington DC யில் இருந்து New Orleans நகரத்துக்கு Carlos என்ற 1 பயணியுடன் மட்டுமே பறந்துள்ளது. […]

நியூ யார்க் புலிக்கும் கொரோனா தொற்றியது

. அமெரிக்காவின் நியூ யார்க் பகுதியில் உள்ள Bronx மிருகக்காட்சியகத்தில்  உள்ள Nadia என்ற மலாயன் புலிக்கும் கொரோனா வைரஸ் தொற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு மிருகக்காட்சியகத்தில் இருந்தாலும் இந்த புலி காட்டு மிருகம் என்ற வகையிலேயே உள்ளது, வளர்ப்பு மிருகம் அல்ல. . இந்த புலி இருமல் கொண்டிருந்ததாகவும், அதனால் ஏப்ரல் 2 ஆம் திகதி பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அப்போதே அதற்கு கொரோனா தொற்றியது தெரிந்தது என்றும் கூறப்படுகிறது. இந்த காடசியக்கத்தில் மேலும் ஒரு […]