Golan Heights இஸ்ரேலியர் தொகை இரட்டிக்கும்

Golan Heights இஸ்ரேலியர் தொகை இரட்டிக்கும்

1967ம் ஆண்டு சிரியாவுடனான யுத்தத்தில் கைப்பற்றிய சிரியாவின் Golan Heights பகுதியில் இஸ்ரேல் தனது சனத்தொகையை இரண்டு மடங்கு ஆக்கும் என்று ஞாயிறுக்கிழமை இஸ்ரேலின் பிரதமர் கூறியுள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் இஸ்ரேலியரை குடியிருப்பு செய்ய சுமார் சுமார் $310 மில்லியன் ஞாயிற்றுக்கிழமை ஒதுக்கிடப்பட்டு உள்ளது. 1967ம் ஆண்டு கைப்பற்றிய இந்த நிலத்தை 1981ம் ஆண்டு இஸ்ரேல் தனதாக்கியது. ஆனாலும் இந்த இணைப்பை ஐ.நா. உட்பட உலக நாடுகள் அனைத்தும் சட்டவிரோதமானது என்றே கூறி வந்தன. பின் ஆட்சிக்கு […]

33,000 விமான சேவைகளை Lufthansa நிறுத்தம்

33,000 விமான சேவைகளை Lufthansa நிறுத்தம்

மீண்டும் இந்த winter காலத்தில் Lufthansa என்ற ஜெர்மனியின் விமானசேவை 33,000 சேவைகளை நிறுத்துகிறது. அது அந்த நிறுவனத்தின் மொத்த சேவையின் 10%. ஒமிக்கிறான் தொற்று காரணமாக மக்கள் பணிப்பதை குறைப்பதே மேற்படி சேவை குறைப்புக்கு காரணம். இதுவரை கொள்வனவு செய்யப்பட்ட ஜனவரி, பெப்ரவரி கால விமான பயணங்களின் தொகை எதிர்பார்த்ததிலும் குறைவாகவே உள்ளதாக Lufthansa கூறியுள்ளது. ஜெர்மனி, சுவிற்சலாந்து, அஸ்திரியா, பெல்ஜியம் ஆகிய Lufthansa சேவை வழங்கும் பிரதான ஐரோப்பிய சந்தையிலே முடக்கங்கள் காரணமாக விமான […]

பங்களாதேச கப்பல் தீக்கு 40 பேர் பலி

பங்களாதேச கப்பல் தீக்கு 40 பேர் பலி

பங்களாதேசத்து Jhalakathi பகுதியில் பயணிகள் கப்பல் (ferry) ஒன்று தீக்கு உள்ளானதால் குறைந்தது 40 பேர் பலியாகி உள்ளனர். இந்த கப்பல் தலைநகர் டாக்காவில் இருந்து Barguna என்ற இடம் நோக்கி பயணிகையிலேயே தீக்கு உலானது. சிலர் நீருள் குதித்து இருந்தாலும் பின் நீருள் அமிழ்ந்து பலியாக, அவர்களில் சிலர் தப்பி உள்ளனர். MV Avijan 10 என்ற இந்த 3 தட்டுக்களை கொண்ட பயணிகள் கப்பலில் சுமார் 500 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இயந்திர அறையில் […]

Bitcoin

Bitcoin

(இளவழகன், 2021-12-20) இன்று Bitcoin என்ற சொல்லை கேள்விப்படாதவர் எவரும் இல்லை. சிலர் இதை கொள்வனவு செய்தும் இருக்கலாம். Bitcoin மட்டுமல்லாது இன்று Ethereum, XRP, Tether, Cardano, Polkadot, Stellar, USD Coin என்று பல digital நாணயங்கள் உண்டு. இவற்றை cryptocurrency அல்லது crypto என்று அழைப்பர். Cryptocurrency என்றால் என்ன? Bitcoin ஐ ஒரு நாணயம் என்று பலரும் அழைத்தாலும் ஒரு சாதாரண நாணயத்திற்கு உள்ள பல பண்புகள் Bitcoin க்கு இல்லை. […]

மீண்டும் முடங்கும் நெதர்லாந்து

மீண்டும் முடங்கும் நெதர்லாந்து

வேகமாக பரவி வரும் ஓமிக்கிறான் வகை கரோனா காரணமாக நெதர்லாந்து மீண்டும் கடுமையான முடக்கத்துக்கு செல்கிறது. ஞாயிறு நடைமுறைக்கு வரும் இந்த முடக்கம் தை மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கும். அவசியம் அற்ற கடைகள், மதுபான இடங்கள், உடல் பயிற்சி நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் முடக்க காலத்தில் மூடப்பட்டு இருக்கும். முடக்க காலத்தில் வீடுகளுக்கு 13 வயதுக்கு மேற்பட்ட 2 விருந்தாளிகள் மட்டுமே அழைப்படலாம். டிசம்பர் 24ம் திகதி முதல் […]

நெருக்கடியை தவிர்க்க NATO வுக்கு ரஷ்யா நிபந்தனைகள்

நெருக்கடியை தவிர்க்க NATO வுக்கு ரஷ்யா நிபந்தனைகள்

ரஷ்யாவுக்கும் NATO அணி நாடுகளுக்கும் இடையில் தற்போது மூண்டுள்ள இராணுவ நெருக்கடியை தவிர்க்க ரஷ்யா பல நிபந்தனைகளை NATO வுக்கும், அமெரிக்காவிற்கும் இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பித்துள்ளது. ஆனால் அமெரிக்காவும், NATO வும் அந்த நிபந்தனைகளை பகிரங்கத்தில் நிராகரித்து உள்ளன.ரஷ்யா விடுத்த நிபந்தனைகள்: 1) NATO அணி தனது இராணுவ நடவடிக்கைகளை கிழக்கு ஐரோப்பா, யுக்கிரைன், மத்திய ஆசியா, Caucasus ஆகிய பகுதிகளில் நிறுத்த வேண்டும். 2) NATO கிழக்கு நோக்கிய தனது பரவலை, குறிப்பாக யுக்கிரைனை NATO […]

சீன நிறுவன அதிகாரி $313 மில்லியனுடன் தலைமறைவு

சீன நிறுவன அதிகாரி $313 மில்லியனுடன் தலைமறைவு

China Fortune Land Development என்ற அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு money manager ஆக பணிசெய்தவர் $313 மில்லியன் பணத்துடன் தலைமறைவு ஆகி உள்ளார் என்கிறது Fortune Land நிறுவனம். இந்த money manager உடன் தாம் தற்போது தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் Fortune Land கூறியுள்ளது. இது தொடர்பாக சீன போலீசிலும் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது. Fortune Land நிறுவனத்தின் கையில் உள்ள பணத்தை வேறு திட்டங்களில் முதலீடு செய்யும் […]

காபூல் தாக்குதலை செய்த அமெரிக்க படையினர் தண்டிக்கப்படார்

காபூல் தாக்குதலை செய்த அமெரிக்க படையினர் தண்டிக்கப்படார்

கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் வீசிய குண்டு ஒன்றுக்கு ஒரே குடும்பத்தை சார்ந்த 10 பேர் பலியாகி இருந்தனர். முதலில் குண்டு வீச்சுக்கு பலியானோர் ISIS உறுப்பினரே என்று அமெரிக்க இராணுவம் கூறி இருந்தது. ஆனால் பல முனைகளில் இருந்து வந்த ஆதாரங்கள் மரணித்தோர் 7 சிறுவர்கள் உட்பட மொத்தம் 10 பொதுமக்கள் மட்டுமே என்று அறியப்பட்டது. பின்னர் தாம் செய்த விசாரணைகளின்படி பலியானோர் பொதுமக்களே என்று அமெரிக்க இராணுவம் ஏற்றுக்கொண்டு இருந்தது. ஆனால் […]

Oxford பல்கலைக்கழகத்துக்கு Serum $66 மில்லியன் நன்கொடை

Oxford பல்கலைக்கழகத்துக்கு Serum $66 மில்லியன் நன்கொடை

பிரித்தானியாவின் Oxford பல்கலைக்கழகத்துக்கு இந்தியாவின் Serum Institute என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் 50 மில்லியன் பிரித்தானிய பௌண்ட்ஸ் (சுமார் $66 மில்லியன்) பணத்தை நன்கொடையாக வழங்குகிறது. Serum Life Science என்ற நிறுவனம் மூலமே இந்த நன்கொடை செய்யப்படுகிறது. இந்த நன்கொடை Oxford பல்கலைக்கழகத்தில் ஆய்வு நிலையம் ஒன்றை அமைக்க பயன்படும். இந்த ஆய்வு நிலையம் Poonawalla Vaccines Research Building என்றும் பெயரிடப்படும். Oxford பல்கலைக்கழகம் AstraZeneca நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பு […]

இறுதி நேரத்தில் கடன் முறிவில் இருந்து தப்பியது அமெரிக்கா

இறுதி நேரத்தில் கடன் முறிவில் இருந்து தப்பியது அமெரிக்கா

தனது கடன்களுக்கு வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு இன்று புதன் முறியும் நிலையில் இருந்து அமெரிக்கா இறுதி நேரத்தில் தப்பி உள்ளது. நேற்று செவ்வாய் இரவு காங்கிரஸ் அமெரிக்கா சட்டப்படி பெறக்கூடிய அதிகூடிய கடன் எல்லையை மேலும் $2.5 டிரில்லியனால் அதிகரித்து உள்ளதாலேயே அமெரிக்கா முறிவில் இருந்து தப்பி உள்ளது. இந்த அதிகரிப்பால் அமெரிக்கா 2023ம் ஆண்டு முடியும்வரை முறிவு நிலைக்கு தள்ளப்படாது இருக்கும். கடன் பெறக்கூடிய அளவு அதிகரிக்கப்படாவிடின் டிசம்பர் மாதம் 15ம் திகதியில் […]

1 81 82 83 84 85 301