Tonga, Fiji, நியூசிலாந்து அருகே சுனாமி எச்சரிக்கை

Tonga, Fiji, நியூசிலாந்து அருகே சுனாமி எச்சரிக்கை

இப்பகுதில் பெரியதோர் கடலடி எரிமலை வெடித்ததால் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. Tongaவில் கடல் நீர் வீடுகளுள் புகுந்து உள்ளது கூறப்படுகிறது.

எட்டு நிமிடங்கள் இடம்பெற்ற இந்த வெடிப்பு சுமார் 800 km தொலைவில் உள்ள Fiji வரை இடிமுழக்கம் போல் கேட்டுள்ளது. இதன் புகை, சாம்பல் 20 km உயரத்துக்கு சென்றுள்ளது.

சுமார் 2,300 km தொலைவில் உள்ள நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது

தாழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் உயர்வான பகுதிகளுக்கு நகர்கின்றனர்.