அமெரிக்க Broadcomமை சிங்கப்பூர் Avago கொள்வனவு

Avago

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 1991 ஆம் ஆண்டு உருவாக்கப்படாது Broadcom என்ற semiconductor நிறுவனம். அண்மை காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட smart phone களில் அதிகமானவை Broadcom chip ஐ கொண்டுள்ளன. இந்த நிறுவனத்தை $17 பில்லியன் பணத்தையும் $20 பில்லியன் பெறுமதியான பங்கையும் கொடுத்து கொள்வனவு செய்வதாக சிங்கப்பூர் chip தயாரிக்கும் நிறுவனமான Avago தெரிவித்துள்ளது. அதாவது இந்த கொள்வனவின் மொத்த பெறுமதி U$ 37 பில்லியன் ஆகும்.

.

அவ்வாறு இணைந்த நிறுவனத்தின் பெறுமதி சுமார் $77 பில்லியன் ஆகவும் அந்த புதிய நிறுவனம் வருடம் ஒன்றுக்கு சுமார் $15 பில்லியன் வருமானத்தையும் கொண்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.