இலங்கை, தென் இந்தியா வரும் பெருமழை

20160515Rain

வரும் நாட்களில் இலங்கையின் பல பாகங்களும் இந்தியாவின் தென் பாகமும் பெருமழையில் மூழ்கலாம் என்று வானிலை அவதானிகள் கூறுகின்றனர். இப்பகுதிகள் வரும் புதன் வரையில் சுமார் 100 முதல் 200 mm அளவிலான (4 -8 inches) மழையினை பெறும். சில இடங்கள் 300 mm (12 inches) அளவிலான மழையை பெறலாம்.
.
கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட்ட இலங்கையின் மேற்கு பகுதியும், தமிழ்நாடு, பாண்டுச்சேரி, தென் கேரளா உட்பட்ட இதியாவின் பகுதிகளும் இந்த தாழ் அமுக்கத்தால் பாதிப்படையும்.
.
இந்த மழை ஏற்கனவே பல பகுதிகளில் 145 mm வரையிலான மழையை தந்துள்ளது.
.