கொழும்பு-சிங்கப்பூர் விமான சேவையில் JetStar

JetStar
மலிவு விலை விமான சேவையான JetStar Asia (low-cost carrier) வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் சிங்கப்பூருக்கு, கொழும்புக்கும் இடையில் விமான சேவையை ஆரம்பிக்க உள்ளது. இதன் சேவை கிழமைக்கு 4 நாட்கள் இடம்பெறும்.
.
ஆரம்ப மலிவு விலை பயண சீட்டுக்கள் இந்த மாதம் 24 ஆம் திகதி முதல் இலங்கை விமான சேவை முகவர்களிடம் இருந்தும், மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் jetstart.com மூலம் விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
.
சேவை விபரம்:

இலக்கம்

தினம்

விலக்குமிடம்

அடையுமிடம்

விலகல்

அடைதல்

3K331 புதன்,

வெள்ளி

 சிங்கப்பூர்  கொழும்பு  21:00  22:40
3K332 புதன்,

வெள்ளி

 கொழும்பு  சிங்கப்பூர்  23:40  06:20
3K333 திங்கள்,

சனி

 சிங்கப்பூர்  கொழும்பு  10:00  11:30
3K334 திங்கள்,

சனி

 கொழும்பு  சிங்கப்பூர்  12:10  18:40
.
இலங்கைக்கான சேவைக்கு JetStar 180 ஆசனங்கள் கொண்ட Airbus A320 வகை விமானங்களை பயன்படுத்தும்.
.
சிங்கப்பூரை தளமாக கொண்ட JetStar விமான சேவை அஸ்ரேலியாவின் Qantas விமான சேவையின் 49% உரிமையை கொண்டது.
.