சுஷ்மா ஸ்வராஜ் மரணம்

India

இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று இருதய துடிப்பு காரணமாக மரணமானார் என்று டெல்லி வைத்தியசாலை கூறியுள்ளது.
.
இவர் 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை, பிரதமர் மோதியின் முதல் ஆட்சி காலத்தில், இந்தியாவின் வெளியுறவு அமைச்சராக பணி புரிந்தவர்.
.
மரணத்தின்போது இவருக்கு வயது 67.

.