தொண்டையறுப்பு சைகை பிரிகேடியர் பதவி நீக்கம்

PriyankaFernando

பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதுவரகம் முன்னாள் எதிர்ப்பு கூட்டம் கூடிய இலங்கையரை நோக்கி கழுத்தை அறுக்கும் சைகை (throat-slitting) செய்த இலங்கை தூதுவரக அலுவலகரான Brigadier Priyanka Fernando பதிவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று செவ்வாய் அறிவித்துள்ளது.
.
Brigadier Fernando இலங்கை இறுதி யுத்தத்தில் பங்கு கொண்டிருந்தவர். இவர் இப்போது இலங்கை தூதுவராக பாதுகாவல் அதிகாரியாக (defense attache) உள்ளார். இவரை நாடு கடத்தும்படி பிரித்தானியாவின் Labour கட்சி கேட்டுள்ளது.
.

.