பஞ்சு அருணாசலம் மரணம்

Panchu

தமிழ் திரையுலகில் கதை, வசனம், தயாரிப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய பஞ்சு அருணாசலம் செவ்வாய் அன்று, தனது 76 ஆவது வயதில், காலமானார். காரைக்குடியில் பிறந்த இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், இரண்டு ஆன் பிள்ளைகளும் உண்டு.
.
இவரே இசையமைப்பாளர் இளையராயவை தனது ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர். இவர் கமல், ராஜனியை நடிக்கவைத்த பல படங்கள் மிகவும் பிரபலமானவை. எங்கேயோ கேட்ட குரல், புவனா ஒரு கேள்விக்குறி, முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், போன்ற படங்கள் அவற்றுள் அடங்கும்.
.
இவரின் “ராஜ என்பார், மந்திரி என்பார்’, ‘பொதுவாக என்மனசு தங்கம்’, ‘அன்னக்கிளி உன்னை தேடுது’ போன்ற பாடல்களும் பிரபலமானவை.
.