பெண்கள் மட்டும் செலுத்திய விமானம் சவுதி சென்றது

BruneiAir

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் செலுத்த முடியாது. ஆனால் சவுதிக்கு பெண்களை மட்டும் விமானம் ஓட்டிகள் மற்றும் பணியாளர்களாக கொண்ட பயணிகள் விமானம் சென்றுள்ளது. Royal Brunei Airline என்ற புருனேக்கு (Brunei) சொந்தமான இந்த விமானத்தை பெண் தலைமை விமானி Sharifah Czarenaவும் உதவி பெண் விமானிகள் Nadiah Khashiem மற்றும் Sariana Nordin ஆகியோர் செலுத்தி உள்ளனர்.
.

இவர்கள் செலுத்திய இந்த விமானம் Boeing 787 Dreamliner வகை விமானமாகும். இவ்வகை விமானம் சுமார் 254 பயணிகளை கொள்ளக்கூடியது.
 .