வானவேடிக்கைக்கு இந்தியாவில் 100 பேர் பலி

Puttingal

இந்தியாவின் கேரளா மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள கோலம் (koolam) என்ற நகரில் உள்ள ஆலயம் ஒன்றிலேயே (Puttingal ஆலயம்) இந்த விபத்து இன்று ஞாயிறு இடம்பெறுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அரச அலுவலகர்கள் வானவேடிக்கைக்கு அனுமதி வழங்க மறுத்து இருந்தனர். ஆனாலும் ஆலயம் பெருந்தொகையான வெடிபொருட்களை ஆலயத்துள் வைத்திருந்துள்ளனர்.
.
ஆலயத்துள் இருந்த வெடிபொருட்கள் தீப்பற்றியபபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
.
இந்த விபத்துக்கு மேலும் 200 பேர்வரை காயமடைந்தும் உள்ளனர்.
.