இந்தியாவில் 236,000 Millionaires

Dollar

ஆசியாவில் தற்போது அதிகம் Millionaires உள்ள நாடு ஜப்பான் ஆகும். ஜப்பானில் 1.3 மில்லியன் (1,300,000) Millionaires உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒருவரிடம் $1,000,000 க்கும் மேலான பெறுமதி உடைய சொத்துக்கள் இருப்பின், அவர் ஒரு Millionaire ஆவார். ஜப்பானில் பொதுமக்களிடம் உள்ள மொத்த சொத்து $15.23 ட்ரில்லியன் (15,230,000 மில்லியன்) ஆகும்.
.
ஜப்பானுக்கு அடுத்ததாக ஆசியாவில் அதிகம் Millionaires உள்ள நாடு சீனாவே. சீனாவில் 654,000 Millionaires உள்ளனர். சீனாவின் பொதுமக்கள் வைத்திருக்கும் மொத்த சொத்து $17.25 ட்ரில்லியன் ஆகும். அங்கு சராசரி மனித வருமானம் ஆண்டு ஒன்றுக்கு $12,800 ஆகும்.
.
அதிகம் Millionaires உள்ள ஆசிய நாடுகளில் மூன்றாவதாக உள்ள நாடு ஆஸ்திரேலியா ஆகும். இங்கு 290,000 Millionaires உள்ளனர். ஆனால் சராசரி மனித வருட வருமானம் இங்கு $204,400 ஆகும்.
.
நான்காவது அதிகம் Millionaires உள்ள நாடான இந்தியாவில் 236,000 Millionaires உள்ளனர். ஆனால் அங்கு சராசரி மனித வருட வருமானம் $1,582 மட்டுமே. அவ்விடயத்தில் இந்தியா 143 ஆம் இடத்தில் உள்ளது. 2000 ஆம் ஆண்டில் அங்கு 40,000 Millionaires மட்டுமே இருந்திருந்தனர்.
.
சிங்கப்பூரில் 224,00 Millionaires உள்ளனர். அதேவேளை அங்கு வருடம் ஒன்றுக்கான சராசரி மனித வருமானம் $158,300 ஆகும்.
.
ஹாங்காங்கில் 215,000 Millionaires உள்ளனர்.
.
தென்கொரியாவில் 125,000 Millionaires உள்ளனர்.
.
தாய்வானில் 98,200 Millionaires உள்ளனர்.
.
நியூசிலாந்தில் 89,000 Millionaires உள்ளனர்.
.
இந்தோனேசியாவில் 48,500 Millionaires உள்ளனர்.

.