இலங்கையில் $1,000 க்கு 10 ஆண்டு உல்லாச பயணிகள் விசா

இலங்கையில் $1,000 க்கு 10 ஆண்டு உல்லாச பயணிகள் விசா

இலங்கை புதிய விசா நடைமுறை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டமும் பயணிகளிடம் இருந்து டாலரை கறக்கும் நோக்கம் கொண்டதாகவே அமைகிறது.

180-தின சாதார உல்லாச பயணிகள் விசா (60 தினம்/பயணம்): $75

1-ஆண்டு உல்லாச பயணிகள் விசா (90 தினம்/பயணம்): $200

2-ஆண்டு உல்லாச பயணிகள் விசா (180 தினம்/பயணம்): $300

5-ஆண்டு உல்லாச பயணிகள் விசா (180 தினம்/பயணம்): $500

10-ஆண்டு உல்லாச பயணிகள் விசா (180 தினம்/பயணம்): $1,000