தெரிந்தே 7 WCK தொண்டர்களை இஸ்ரேல் கொலை செய்தது

தெரிந்தே 7 WCK தொண்டர்களை இஸ்ரேல் கொலை செய்தது

காசா யுத்தத்தால் பாதிப்பு அடைந்தோருக்கு உணவு வழங்கும் பணியை செய்த 3 World Central Kitchen (WCK) வாகனங்கள் தவறுதலாக தாக்கப்படவில்லை. அவை மூன்றும் வெவ்வேறு இடங்களில் வைத்து precision guided ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளன.

Jose Andres என்ற World Central Kitchen ஆரம்பிப்பாளர் மேற்படி தாக்குதலை “systematically, car by car” என்று விபரித்துள்ளார்.

முதலாம் வாகனம் தாக்கப்பட்ட இடத்தில் இருந்து 2.4 km தூரத்திலேயே மூன்றாம் வாகனம் தாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வாகனம் இடைவழியில் தாக்கப்பட்டுள்ளது.

Jose Andreas இதை “bad luck situation where, ‘oops’, we dropped the bomb in the wrong place” போன்ற தவறு அல்ல என்றுள்ளார்.

இந்த உண்மையை இஸ்ரேல் சார்பு மேற்கு அரசியல்வாதிகளும் பெரும்பாலான ஊடகங்களும் மறைகின்றன.

மூன்று வாகனங்களும் யுத்த தவிர்ப்பு இடத்திலேயே (de-conflicted zone) தாக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் இராணுவத்துக்கு அறிவித்த பின்னரே பயணம் மேற்கொள்ளப்பட்டது.

WCK வாகனத்துக்கு மேலே WCK வரைபு ஒட்டப்பட்டு இருந்தது.

மரணித்த WCK தொண்டர்:

1. Lalzawmi Frankcom, வயது 43, Australia 
2. Damian Sobol, வயது 35, Poland 
3. Jacob Flickinger, வயது 33, US/Canada 
4. John Chapman, வயது 57, UK 
5. James Henderson, வயது 33, UK 
6. James Kirby, வயது 47, UK 
7. Saifeddin Abutaha, வயது 25, Palestine