சில தினங்களுக்கு முன் பிரான்ஸ் தனது ஒரே விமானம் தாங்கி கப்பலை சூயஸ் கால்வாய் மூலம் செங்கடலுக்கு அனுப்பி இருந்தது. இதன் நோக்கம் கப்பலை ஹோர்முஸ் பாதையை திறக்க உதவ என்றே கருதப்பட்டது.
அனால் இன்று பிரெஞ்சு சனாதிபதி ஈரானுக்கு முரணாக விமானம் தாங்கி பயன்படுத்தப்படாது என்று கூறியுள்ளார்.
அதேவேளை பிரித்தானியாவும் தனது கப்பலை மத்திய கிழக்கு நோக்கி அனுப்பி உள்ளது. பிரித்தானியாவும் நோக்கத்தை அறிவிக்கவில்லை.
