ஸ்பெயின் FIFA World Cup 2026 கேடயத்தை வென்றது 

ஸ்பெயின் FIFA World Cup 2026 கேடயத்தை வென்றது 


ஸ்பெயின் (Spain) இந்த ஆண்டுக்கான FIFA World Cup கேடயத்தை 1-0 goal விகிதத்தில் வென்று உள்ளது. இதனுடன் போட்டியிட்ட ஆர்ஜென்டீனா (Argentina)

இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது.

ஸ்பெயின் 2010ம் ஆண்டும் FIFA World Cup கேடயத்தை வென்று இருந்தது. 

ஆர்ஜென்டீனா 1978, 1986, 2022ம் ஆண்டுகளில் கேடயத்தை வென்று இருந்தது.

இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து 6 goal களையும் பிரான்ஸ் 4 goal களையும் பெற்றதால் இங்கிலாந்து 3ம் இடத்தை அடைந்துள்ளது.

இங்கிலாந்து 1966ம் ஆண்டு கேடயத்தை வென்று இருந்தது.

அடுத்த World Cup 2030ம் ஆண்டு மொராக்கோ, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய 3 நாடுகளிலும் ஜூன் 8ம் திகதி முதல் ஜூலை 21ம் திகதி வரை இடம்பெறும்.