Barcelona வாகன தாக்குதலுக்கு 13 பேர் பலி

Spain

Spain நாட்டின் Barcelona என்ற நகரில் இடப்பெற்ற வாகன தாக்குதல் ஒன்றுக்கு குறைந்தது 13 பேர் பலியாகியும், மேலும் 50 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளதாக அப்பகுதி போலீசார் கூறியுள்ளனர். மேலும் ஒரு நபர் பொலிஸாரால் சுட்டு கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
.
இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் மேற்படி வாகன சாரதி அந்த வாகனத்தை (van) முன்னோக்கியும், பின்னோக்கியும் வேகமாக நகர்த்தி தாக்குதலை நடாத்தினார்  என்றுள்ளார். தாக்குதல் நடாத்தப்பட்ட இடம் உல்லாச பயணிகள் அதிகம் செல்லும் ஓர் இடமாகும்.
.
இந்த தாக்குதல் உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 3:30 மணியளவில் இடம்பெற்று உள்ளது.
.

போலீசார் இந்த தாக்குதலை ஒரு பயங்கவார தாக்குதலாகவே நோக்குவதாக கூறியுள்ளனர்.
.