அமெரிக்காவில் மற்றுமோர் படுகொலை, 10 பேர் பலி

Oregon

அமெரிக்காவின் Oregon மாநிலத்தில் உள்ள Roseburg என்ற நகரில் உள்ள Umpqua Community Collegeஇல் இன்று இடம்பெற்ற படுகொலை ஒன்றுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். இவ்வாறான படுகொலைகள் அமெரிக்காவில் நடக்கும் ஒன்று. அமெரிக்கா போன்ற சில நாடுகளிலேயே தனியார் துப்பாக்கிகள் கொள்வனவு செய்யவும், அவ்வகை ஆயுதங்களை எடுத்து செல்லவும் உரிமை உண்டு. இந்த உரிமை அமெரிக்காவின் constitutional இல் உள்ள second amendment இல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
.
August 26 ஆம் திகதி Virginia மாநிலத்தில் இரண்டு பத்திரிகையாளர் கொல்லப்பட்டு இருந்தனர்.
.
July 16 ஆம் திகதி Tennessee மாநிலத்தில் உள்ள அமெரிக்க கடல்படைக்கு சொந்தமான நிலையம் ஒன்றில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டு இருந்தனர்.
.
June 18 ஆம் திகதி South Carolina மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டு இருந்தனர்.
.