யாழ்ப்பாண Anthony Bourdain சமையல் தொலைக்காட்சி

Anthony Bourdain என்ற அமெரிக்கர் உலகம் எங்கும் சென்று பல்வேறு சமையல் முறைகளையும், அந்த மக்களின் வாழ்வு முறைகளையும் தொலைக்காட்சி விவரண படமாக தாயரிப்பவர். இவரின் இந்த விவரண படங்கள் அமெரிக்காவின் CNN உட்பட பல தொலைக்காட்சி சேவைகளில் ஒளிபரப்பு செய்யப்படும். . Anthony Bourdain இலங்கைக்கு முன்னரும் பயணம் செய்து சமையல் தொலைக்காட்சிகள் தயாரிப்பு செய்திருந்தாலும், இவர் அண்மையில் யாழ் சென்று மேலும் ஒரு விவரண படத்தை தயாரித்து உள்ளார். இவரின் யாழ் பயணத்தின்போது முக்கிய […]

அமெரிக்காவில் Ceylon Lagoon

அமெரிக்காவின் விஸ்கான்சின் (Wisconsin) மாநிலத்தில் Ceylon Lagoon என்ற ஒரு சிறிய நீர் பரப்பு உண்டு. இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கையின் பெயரில் வடஅமெரிக்காவில், அமெரிக்க-கனேடிய எல்லையோரமாக உள்ள இந்த குடா தனக்குள்ளே ஒரு பெரும் கதையையே கொண்டுள்ளது. . Geneva Lake என்ற வாவி Wisconsin மாநிலத்தவர்களுக்கும் அதை அண்டிய மாநிலத்தவர்களுக்கும் ஒரு கோடைகால சுவர்க்கம். சுமார் 12 km நீளத்தையும், 22 சதுர km பரப்பளவையும் கொண்ட இந்த வாவி அருகே, கிழக்கு பக்கமாக, […]

சுற்றுலா: அழகிய சிகிரியா (இலங்கை)

இலங்கையின் முதன்மை சுற்றுலா இடங்களில் ஒன்று சிகிரியா. இதை Laion Rock என ஆங்கிலத்தில் அழைப்பர். இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்ட பகுதியில் (Matale District) இது உள்ளது. உலக Heritage Siteகளில் ஒன்றான இதில் உள்ள ஓவியங்கள் உலக பிரசித்தம். இந்த ஓவியங்கள் இந்தியாவில் உள்ள அஜந்தா குகையில் உள்ள (Ajanta Caves) ஓவியங்களை ஒத்தது. இதை காசியப்ப அரசன் கி.பி. 477-495 ஆண்டு வரையான காலங்களில் நிர்மாணம் செய்ததாக கூறப்படுகிறது. காசியப்பனின் மறைவின் […]