இந்தோனேசியாவில் 7.7 அளவிலான நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் 7.7 அளவிலான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் Tanimbar பகுதியில் உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 10:47 மணியளவில் 7.7 அளவிலான நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது.

நடுக்கத்தின் மையம் 97 km நிலத்துக்கு கீழே இருந்துள்ளது என்று European Mediterranean சேஷமோலோங்கிவள் Centre (EMSC) கூறியுள்ளது.

சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நிலநடுக்க அளவுகள்:

< 2.5Recorded, not feltMillions per year
2.5 – 5.4Felt, minor damages500,000 per year
5.5 – 6.0Damage near the center350 per year
6.1 – 6.9More damages100 per year
7.0 – 7.9Major, serous damages10-15 per year
> 8.0Great6earthquake1 or 2 per year