வியாழன் 13 மணி நேர மின்வெட்டு

வியாழன் 13 மணி நேர மின்வெட்டு

இலங்கையில் வியாழன் (31-03-2022) 13 மணி நேர மின்வெட்டு இடம்பெறவுள்ளது. இந்த 13 மணி நேர மின்வெட்டு 3 கட்டங்களாக இடம்பெறலாம்.

ABCDEF பகுதிகளில் 3:00 am முதல் 6:00 am வரையும், 12:00 pm முதல் 4:00 பின் வரையும், 6:00 pm முதல் 12:00 am வரையும் மின்வெட்டு இடம்பெறும்.

GHIJKL பகுதிகளில் 12:00 am முதல் 3:00 am வரையும், 8:00 am  முதல் 12:00 am வரையும், 4:00 pm முதல் 10:00 pm வரையும் மின்வெட்டு இடம்பெறும்.

PQRS பகுதிகளில் 3:00 am முதல் 6:00 am வரையும், 12:00 pm முதல் 4:00 pm வரையும், 6:00 pm முதல் 12:00 pm வரையும் மின்வெட்டு இடம்பெறும்.

MNOXYZ பகுதிகளில் 5:30 am முதல் 9:00 am வரையும், 4:00 pm முதல் 6:00 pm வரையும் மின்வெட்டு இடம்பெறும்.

பாதகமான நிலை தொடர்ந்தால், வரும் காலங்களில் மின்வெட்டு நேரங்களுக்கு பதிலாக மின் வழங்கப்படும் நேரங்கள் அறிவிக்கப்படலாம்.