இலங்கையில் எரிபொருள் விற்கஉள்ளது சீன Sinopec

இலங்கையில் எரிபொருள் விற்கஉள்ளது சீன Sinopec

சீனாவின் எரிபொருள் (petroleum) விற்பனை நிறுவனமான Sinopec இலங்கையில் எரிபொருளை நுகர்வோருக்கு விற்பனை செய்ய திங்கள் அனுமதி வழங்கப்படுள்ளது. இதை இந்தியா விரும்பவில்லை.

இந்த நிறுவனம் எரிபொருளை இறக்குமதி செய்ய, சேமித்து வைக்க, விநியோகம் செய்ய, விற்பனை செய்ய உரிமை பெறுகிறது.

இந்த அனுமதி அடுத்த 20 ஆண்டுகளுக்கு தற்போது Ceylon Petroleum Corporation இயக்கம் 150 எரிபொருள் நிலையங்களையும், மேலும் 50 புதிய நிலையங்களையும் Sinopec இயக்க வழி செய்கிறது.

Sinopec சேவை அடுத்த 45 தினங்களுக்குள் ஆரம்பிக்கப்படலாம்.

அஸ்ரேலியாவின் United Petroleum என்ற நிறுவனமும், அமெரிக்காவின் Shell நிறுவனமும் பின்னர் தமது எரிபொருள் நிலையங்களை இலங்கையில் இயக்கும்.